உன்னதர் பிறந்தார்
அன்பராய் ரட்சகர் மீட்பை தருபவரே
தாழ்மையில் ராஜனாய் தூய்மையின் உருவாய் -உன்னதர்
இருளை ஒளியால் நீக்கும் நடச்சத்திரமாய்
பாவங்கள் சாபங்கள் போக்கும் ஜெய கிறிஸ்துவாய் -உன்னதர்
தூய இரவில் புல் மீதினில்
இன்பத்தின் ஓசை உள்ளம் நிறைய
நற்செய்தியாய் மேசியா வந்தீர்
சாஸ்திரிகள் மேய்ப்பர்கள்
தேடியே வந்தனர்
உம் பாதத்தில் பணிந்து
தொழுது கொண்டனர்
உம் கண்களில் மானிடர் நம்பிக்கை கண்டனர் -உன்னதர்
உன்னதர் உனக்காய் எனக்காய் பிறந்தார்
உன்னதர் பிறந்தார் , உன்னதர் பிறந்தார்
Unnadhar Pirandhaar Christmas Lyrics in English
Unnathar piranthaar
Anparaay ratchakar meetpai tharupavarae
Thaalmaiyil raajanaay thooymaiyin uruvaay -unnathar
Irulai oliyaal neekkum nadachchaththiramaay
Paavangal saapangal pokkum jeya Kristhuvaay -unnathar
Thooya iravil pul meethinil
Inpaththin osai ullam niraiya
Narseythiyaay maesiyaa vantheer
Saasthirikal maeypparkal
Thaetiyae vanthanar
Um paathaththil panninthu
Tholuthu konndanar
Um kannkalil maanidar nampikkai kanndanar -unnathar
Unnathar unakkaay enakkaay piranthaar
Unnathar piranthaar , unnathar piranthaar
PowerPoint Presentation Slides for the song Unnadhar Pirandhaar Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnadhar Pirandhaar – உன்னதர் பிறந்தார் PPT
Unnadhar Pirandhaar PPT

