Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnadhathin Thoothargale Ondraga Koodungal - உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்

1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்

ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்
ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க – (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே

2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்

3. இயேசுவென்னும் நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
ராஜாதிராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்

4. சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்

Unnadhathin Thoothargale Ondraga Koodungal Lyrics in English

1. Unnathaththin thootharkalae ontakak koodungal
Mannan Yesu naatharukkae vaanmuti soottungal

Raajaathi raajan Yesu Yesu makaaraajan – avar
Raajjiyam puviyengum makaa maatchiyaay vilanga
Avar thiru naamamae vilanga – (2)
Alleluya Alleluya Alleluyavae
Alpaa omaekaa avarkkae Alleluyavae

2. Naalaa thaesaththilullorae nadanthu vaarungal
Maeloka naatharukkae meymuti soottungal

3. Yesuvennum naamaththaiyae ellaarum paadungal
Raajaathiraajan thalaikku nanmuti soottungal

4. Sakala koottaththaarkalae saashdaangam seyyungal
Makaththuva raasarivarae maamuti soottungal

PowerPoint Presentation Slides for the song Unnadhathin Thoothargale Ondraga Koodungal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnadhathin Thoothargale Ondraga Koodungal – உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் PPT
Unnadhathin Thoothargale Ondraga Koodungal PPT

சூட்டுங்கள் இயேசு நாதருக்கே விளங்க அல்லேலூயா அல்லேலூயாவே உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் மன்னன் வான்முடி ராஜாதி ராஜன் மகாராஜன் ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் தமிழ்