Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnai Adhisayam Kaana Seiven - உன்னை அதிசயம் காணச் செய்வேன்

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)

இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை

1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை

2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை

3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை

Unnai Adhisayam Kaana Seiven Lyrics in English

Unnai athisayam kaanach seyvaen nee arputham kanndiduvaay (2) intu vaakkaliththaar Dhevan intu niraivaetta vanthu vittar(2) – unnai 1. Valithirakkum athisayam nadanthidumae sengadalum thiranthae valividumae (2) thataikalellaam thakarnthae pokumae itainjalellaam inte marainthidumae(2) – unnai 2. Kuraikalellaam niraivaakum athisayamae iraimakanaam iyesuvaal nadanthidumae vaathaiyellaam marainthae pokumae paathaiyellaam naeyaay polinthidumae – unnai 3. Valinadaththum athisayam nadanthidumae kaarirulil paeroli veesidumae vanaanthiramae valiyaay vanthaalum vallavarin karamae nadaththidumae – unnai

PowerPoint Presentation Slides for the song Unnai Adhisayam Kaana Seiven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnai Adhisayam Kaana Seiven – உன்னை அதிசயம் காணச் செய்வேன் PPT
Unnai Adhisayam Kaana Seiven PPT

உன்னை அதிசயம் நடந்திடுமே இன்று போகுமே காணச் செய்வேன் அற்புதம் கண்டிடுவாய் வாக்களித்தார் தேவன் நிறைவேற்ற விட்டார் வழிதிறக்கும் செங்கடலும் திறந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தமிழ்