உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)
இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார் (2) – உன்னை
1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே (2) — உன்னை
2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே (2)
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே (2) — உன்னை
3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே (2)
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே (2) — உன்னை
Unnai Athisayam Kaanach Seyvaen Lyrics in English
Unnai athisayam kaanach seyvaen
Nee arputham kanndiduvaay (2)
Intu vaakkaliththaar Dhevan
Intu niraivaetta vanthu vittar (2) – unnai
1. Valithirakkum athisayam nadanthidumae
Sengadalum thiranthae valividumae (2)
Thataikalellaam thakarnthae pokumae
Itainjalellaam inte marainthidumae (2) — unnai
2. Kuraikalellaam niraivaakum athisayamae
Iraimakanaam iyesuvaal nadanthidumae (2)
Vaathaiyellaam marainthae pokumae
Paathaiyellaam naeyaay polinthidumae (2) — unnai
3. Valinadaththum athisayam nadanthidumae
Kaarirulil paeroli veesidumae (2)
Vanaanthiramae valiyaay vanthaalum
Vallavarin karamae nadaththidumae (2) — unnai
PowerPoint Presentation Slides for the song Unnai Athisayam Kaanach Seyvaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnai Athisayam Kaanach Seyvaen – உன்னை அதிசயம் காணச் செய்வேன் PPT
Unnai Athisayam Kaanach Seyvaen PPT
Unnai Athisayam Kaanach Seyvaen Song Meaning
I will make you wonder
You will see a miracle (2)
God promised today
He has come to fulfill today (2) – you
1. Let the opening miracle happen
Let the Red Sea open and give way (2)
All barriers will be broken
Let all the correspondence disappear today (2) — you
2. All defects are a miracle
May the Lord Jesus walk (2)
All diseases will disappear
Pathakla Neyai Poshindithume (2) — You
3. Let the miracle of leadership happen
Flashes on the wheels (2)
Even if it comes through the wilderness
May the hand of the mighty guide (2) — you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை அதிசயம் நடந்திடுமே இன்று போகுமே காணச் செய்வேன் அற்புதம் கண்டிடுவாய் வாக்களித்தார் தேவன் நிறைவேற்ற விட்டார் வழிதிறக்கும் செங்கடலும் திறந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தமிழ்
