🏠  Lyrics  Chords  Bible 

Unnai Enakku PPT - உன்னை எனக்கு காட்டையா

உன்னை எனக்கு காட்டையா
காட்டாமல் சும்மா
ஒளித்தென்ன விளையாட்டையா?
தன்னைப் பாராமலே
தன் பிள்ளை கண்மூடி
தனம் ஊட்டும் தாயுண்டோ
சாமி நீ தயை கூடி


Unnai Enakku PowerPoint



Unnai Enakku - உன்னை எனக்கு காட்டையா Lyrics

Unnai Enakku PPT

Download Unnai Enakku Tamil PPT