Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnai Kandazhaikum Yesuvai - உன்னை கண்டழைக்கும் இயேசுவை

உன்னை கண்டழைக்கும் இயேசுவை
மறந்து நீ எங்கே போகிறாய்

Verse 1

கண்டார் சிலுவையில் தொங்கும்
குருதி வடிந்தவர் காட்சி
கல்லான உள்ளங்கள் உடையும்
கண்ணீரும் கண்களில் வடியும்
கனிவாய் உன்னை அழைப்பவரை நோக்கி பார்

Verse 2

உன் பாவம் மன்னித்து மறந்து
உன் ஆத்துமாவையும் மீட்டார்
உலகில் காணாத சந்தோஷம்
உன்னத பெலனும் அளிப்பார்
உண்மை தேவனை ஏன் மறுதளித்து போகிறாய்

Verse 3

பாழான புவி இன்பம் கண்டு
பாய்ந்தோடி நீ அழியாதே
பூலோக சுகங்கள் மாயை
பூவில் வாழும் வாழ்வெல்லாம் துன்பம்
பரலோக இன்ப இயேசுவை நீ நாடுவாய்

Unnai Kandazhaikkum – Unnai Kandazhaikum Yesuvai Lyrics in English

Unnai kanndalaikkum Yesuvai maranthu nee engae pokiraay Verse 1 kanndaar siluvaiyil thongum kuruthi vatinthavar kaatchi kallaana ullangal utaiyum kannnneerum kannkalil vatiyum kanivaay unnai alaippavarai Nnokki paar Verse 2 un paavam manniththu maranthu un aaththumaavaiyum meettar ulakil kaannaatha santhosham unnatha pelanum alippaar unnmai thaevanai aen maraுthaliththu pokiraay Verse 3 paalaana puvi inpam kanndu paaynthoti nee aliyaathae pooloka sukangal maayai poovil vaalum vaalvellaam thunpam paraloka inpa Yesuvai nee naaduvaay

PowerPoint Presentation Slides for the song Unnai Kandazhaikkum – Unnai Kandazhaikum Yesuvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnai Kandazhaikum Yesuvai – உன்னை கண்டழைக்கும் இயேசுவை PPT
Unnai Kandazhaikum Yesuvai PPT

Verse உன்னை இயேசுவை மறந்து போகிறாய் கண்டழைக்கும் எங்கே கண்டார் சிலுவையில் தொங்கும் குருதி வடிந்தவர் காட்சி கல்லான உள்ளங்கள் உடையும் கண்ணீரும் கண்களில் வடியும் தமிழ்