உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் – என்
உள்ளத்தில் உறைந்திட வா
உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் – என்
உயிரினில் கலந்திட வா
வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே – 2
உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா
வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா – 2
நீதியும் நேர்மையும் மறைந்தாலும்
உரிமையை மனிதம் இழந்தாலும் – 2
உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா
பிரிவுகள் என்னைப் பிரிந்தாலும் பரிவாய் என்னில் வா
அன்பையே நானும் மறந்தாலும் அன்பாய் என்னில் வா – 2
வாள்களும் போர்களும் அழித்தாலும்
வாழ்வினை வாழ்வே எரித்தாலும் – 2
வாழ்வின் ஊற்றே வா எந்தன் வாழ்வின் நிறைவாய் வா
Unnai Thedum Enthan Ullam Lyrics in English
Unnaith thaedum enthan ullam – en ullaththil urainthida vaa unnaip paadum enthan nenjam – en uyirinil kalanthida vaa vaarumae en Yesuvae vaarumae en vaalvilae – 2 uravukal ennaip pirinthaalum uravaay ennil vaa varuththamum ennaich soolnthaalum valamaay ennil vaa – 2 neethiyum naermaiyum marainthaalum urimaiyai manitham ilanthaalum – 2 unnmaiyai uraiththida vaa emmil uravai valarththida vaa pirivukal ennaip pirinthaalum parivaay ennil vaa anpaiyae naanum maranthaalum anpaay ennil vaa – 2 vaalkalum porkalum aliththaalum vaalvinai vaalvae eriththaalum – 2 vaalvin ootte vaa enthan vaalvin niraivaay vaa
PowerPoint Presentation Slides for the song Unnai Thedum Enthan Ullam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnai Thedum Enthan Ullam – உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் என் PPT
Unnai Thedum Enthan Ullam PPT
Unnai Thedum Enthan Ullam Song Meaning
Whose heart is looking for you – N
Come freeze inside
Whose heart sings you – N
Come and mingle with life
Come, my Jesus, come in my life - 2
Even if relationships separate me, come to me as a relationship
Even though grief surrounds me, come to me richly – 2
Even if justice and fairness disappear
Even if the person loses the right – 2
Come speak the truth and develop a relationship with us
Come to me even if divisions divide me
Even if I forget love, come to me dear – 2
Though swords and wars destroy
Even if life burns life - 2
Be the source of life, be the fulfillment of one's life
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வா என்னில் எந்தன் வாருமே என்னைப் பிரிந்தாலும் வாழ்வின் உன்னைத் தேடும் உள்ளம் உள்ளத்தில் உறைந்திட உன்னைப் பாடும் நெஞ்சம் உயிரினில் கலந்திட இயேசுவே வாழ்விலே தமிழ்
