Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnathare Nithiyare Vegam - உன்னதரே நித்தியரே வேகம்

உன்னதரே நித்தியரே வேகம் வாருமே
உத்தமரே (உத்தமமே ) சத்தியமே இளைப்பாறுதல் தாருமே – 2

வாரும் வாரும் வாரும் வாரும்
மேகம் மீதிலே வாரும்
தாரும் தாரும் தாரும் தாரும்
ஜீவ கிரீடத்தை தாரும்

1 – மாரநாத வாரும் நாதா
மலை மீதிலே வாரும் நாதா – 2
இருளிலே பிரகாசிக்கும்
வெளிச்சமே வாருமே – 2

2 – கற்புள்ள கன்னிகையாய் காத்திருக்கின்றோம்
அக்கினி ஜுவாலையாய் வேகமாய் வாருமே – 2
பரலோக தூதருடன்
மகிமையாய் வாருமே

உன்னதரே நித்தியரே வேகம் -Unnathare Nithiyare Vegam Lyrics in English

unnatharae niththiyarae vaekam vaarumae
uththamarae (uththamamae ) saththiyamae ilaippaaruthal thaarumae – 2

vaarum vaarum vaarum vaarum
maekam meethilae vaarum
thaarum thaarum thaarum thaarum
jeeva kireedaththai thaarum

1 – maaranaatha vaarum naathaa
malai meethilae vaarum naathaa – 2
irulilae pirakaasikkum
velichchamae vaarumae – 2

2 – karpulla kannikaiyaay kaaththirukkintom
akkini juvaalaiyaay vaekamaay vaarumae – 2
paraloka thootharudan
makimaiyaay vaarumae

PowerPoint Presentation Slides for the song உன்னதரே நித்தியரே வேகம் -Unnathare Nithiyare Vegam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathare Nithiyare Vegam – உன்னதரே நித்தியரே வேகம் PPT
Unnathare Nithiyare Vegam PPT

வாரும் தாரும் வாருமே மீதிலே நாதா உன்னதரே நித்தியரே வேகம் உத்தமரே உத்தமமே சத்தியமே இளைப்பாறுதல் தாருமே மேகம் ஜீவ கிரீடத்தை மாரநாத மலை இருளிலே தமிழ்