Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnathathirku Pararkkku Magimai - உன்னதத்திற்குப் பரற்கு மகிமை

உன்னதத்திற்குப் பரற்கு மகிமை உலகிற் சமாதானம்
இந்நில மானிடர் மேல்பிரியம் இன்றென்றும் உண்டாக

வான பரன்மகிமை பவத்தால் மறைந்த தாயிருக்கப்
பானொளிபோற் சுதனார் பிறந்தார் பாவ இருள் நீக்க

பாவத்தினால் புவிக்கும் பார்க்கும் பலத்து நின்ற யுத்தம்
தாவீதின் சிற்றூரில் பிறந்தோர் தக அமர்ந்தினரே

மானிடனாய் பிறந்த சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு
ஈன மானிடர்மேல் பிரியம் இன்றே உண்டாயினதே

Unnathathirku Pararkkku Magimai – உன்னதத்திற்குப் பரற்கு மகிமை Lyrics in English

unnathaththirkup pararku makimai ulakir samaathaanam
innila maanidar maelpiriyam intentum unndaaka

vaana paranmakimai pavaththaal maraintha thaayirukkap
paanolipor suthanaar piranthaar paava irul neekka

paavaththinaal puvikkum paarkkum palaththu ninta yuththam
thaaveethin sittaூril piranthor thaka amarnthinarae

maanidanaay pirantha suthanmael vaiththidung kannnatharku
eena maanidarmael piriyam inte unndaayinathae

PowerPoint Presentation Slides for the song Unnathathirku Pararkkku Magimai – உன்னதத்திற்குப் பரற்கு மகிமை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathathirku Pararkkku Magimai – உன்னதத்திற்குப் பரற்கு மகிமை PPT
Unnathathirku Pararkkku Magimai PPT

தமிழ்