Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnidathil Enna Illai - உன்னிடத்தில் என்ன இல்லை

unnidathil enna illai – உன்னிடத்தில் என்ன இல்லை

உன்னிடத்தில் என்ன இல்லை
என்னிடத்தில் ஒன்றும் இல்லை
இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க
ஏதொன்றும் சொந்தம் இல்லை
பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை

கண்களை நான் தந்திருப்பேன்
கண்களுக்கோ பார்வையில்லை
இறைவா உன் பாதத்தில் உள்ளத்தை நான் வைப்பேன்
உள்ளத்தில் ஞானம் இல்லை
காய்ந்தே போனேன்
கண்ணீரும் கண்ணில் இல்லை

நெஞ்சுக்குள்ளே வந்துவிடு
நிம்மதியை தந்து விடு
நேசிக்க வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய்
நெற்றிக்கு முத்தம் கொடு
நீயே என்னை
காணிக்கை பெற்று கொடு

Unnidathil Enna Illai – உன்னிடத்தில் என்ன இல்லை Lyrics in English

unnidathil enna illai – unnidaththil enna illai

unnidaththil enna illai
ennidaththil ontum illai
Yesu un paathaththil kaannikkai naan vaikka
aethontum sontham illai
paavam seythaen ennnaththil suththam illai

kannkalai naan thanthiruppaen
kannkalukko paarvaiyillai
iraivaa un paathaththil ullaththai naan vaippaen
ullaththil njaanam illai
kaaynthae ponaen
kannnneerum kannnnil illai

nenjukkullae vanthuvidu
nimmathiyai thanthu vidu
naesikka vantha en nenjaththai suththam sey
nettikku muththam kodu
neeyae ennai
kaannikkai pettu kodu

PowerPoint Presentation Slides for the song Unnidathil Enna Illai – உன்னிடத்தில் என்ன இல்லை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnidathil Enna Illai – உன்னிடத்தில் என்ன இல்லை PPT
Unnidathil Enna Illai PPT

Unnidathil Enna Illai – உன்னிடத்தில் என்ன இல்லை Song Meaning

unnidathil enna illai – what is not in you

What you don't have
I have nothing
I lay the offering at your feet, Jesus
Nothing is owned
I have sinned and my thoughts are not clean

I would have given the eyes
No eyes can see
Lord, I will lay my soul at your feet
There is no wisdom in the soul
I went dry
There are no tears in the eyes

Come inside the chest
Give me peace
Cleanse my heart that came to love
Kiss the forehead
you are me
Take the gift

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்