Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unthan Naamaththil Ellaam Kuutum - உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே

 

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
   உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே
 
1.  உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது
   உந்தன் பார்வையால்ää திருந்தினார் பேதுரு
 
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்
 
2.  தாபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள்
   திமிர்வாத ஐநேயா சுகமாகி நடந்தான்
 
3.  மீனின் வாயிலே காசு வந்ததே
   கழுதையின் வாயிலே பேச்சு வந்ததே
 
4.  வாலிபன் ஜதீகு தூக்கத்தால் விழுந்தான்
   இறந்தும் எழுந்தான் பவுல் அன்று ஜெபித்ததால்
 
5.  காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று
   முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே

 

 

Unthan Naamaththil Ellaam Kuutum Lyrics in English

  unthan naamaththil ellaam koodum ellaam koodumae    unthan samukaththil ellaam koodum ellaam koodumae   1.  unthan vaarththaiyaal puyal kaattaு oynthathu    unthan paarvaiyaalää thirunthinaar paethuru   koodaathathu ontumillaiyae – ummaal ummaal koodum ellaam koodum koodaathathu ontumillaiyae – ummaal   2.  thaapiththaal mariththaal jepaththaal uyirththaal    thimirvaatha ainaeyaa sukamaaki nadanthaan   3.  meenin vaayilae kaasu vanthathae    kaluthaiyin vaayilae paechchu vanthathae   4.  vaalipan jatheeku thookkaththaal vilunthaan    iranthum elunthaan pavul antu jepiththathaal   5.  kaaloonti nillentu kaththinaar pavul antu    mudavan nadanthaan listhiraa nakarilae    

PowerPoint Presentation Slides for the song Unthan Naamaththil Ellaam Kuutum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Naamaththil Ellaam Kuutum – உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே PPT
Unthan Naamaththil Ellaam Kuutum PPT

உந்தன் கூடும் கூடுமே ஒன்றுமில்லையே நடந்தான் வாயிலே வந்ததே பவுல் நாமத்தில் சமுகத்தில் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது பார்வையால்ää திருந்தினார் பேதுரு கூடாதது தமிழ்