தமிழ்

Unthan Samugam Yenakkanathame - உந்தன் சமூகம் எனக்கானந்தமே

உந்தன் சமூகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

1. கண்ணீரின் வாழ்க்கையே
   என் வாழ்க்கை ஆனது
   எந்தன் கண்ணீரைத் துடைப்பது
   நீர் அன்றி யார் உண்டு

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

2. தனிமை நேரங்களில்
   துணையாய் வந்தீரே – என்
   எந்தன் வேதனை நேரத்தில்
   உம் வார்த்தையால் தேற்றினீர்

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

3. என் வாழ்க்கையில் யாரும் இல்லா
   அநாதை ஆனேனே
   நான் உண்டு உன் துணை
   என்றீரே இயேசுவே

உந்தன் சமூகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்

நீரே போதும் நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

Unthan Samugam Yenakkanathame Lyrics in English

unthan samookam enakkaananthamae
unthan paathaththai entum muththam seyvaen

neerae pothum neerae pothum
neerae pothum en vaalvilae
ummaiyanti yaarum illai

1. kannnneerin vaalkkaiyae
   en vaalkkai aanathu
   enthan kannnneeraith thutaippathu
   neer anti yaar unndu

neerae pothum neerae pothum
neerae pothum en vaalvilae
ummaiyanti yaarum illai

2. thanimai naerangalil
   thunnaiyaay vantheerae - en
   enthan vaethanai naeraththil
   um vaarththaiyaal thaettineer

neerae pothum neerae pothum
neerae pothum en vaalvilae
ummaiyanti yaarum illai

3. en vaalkkaiyil yaarum illaa
   anaathai aanaenae
   naan unndu un thunnai
   enteerae Yesuvae

unthan samookam enakkaananthamae
unthan paathaththai entum muththam seyvaen

neerae pothum neerae pothum
neerae pothum en vaalvilae
ummaiyanti yaarum illai

PowerPoint Presentation Slides for the song Unthan Samugam Yenakkanathame

by clicking the fullscreen button in the Top left