Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Urakkam Thelivom Ursaakam Kolvom - உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்

1. உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்!

2. அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்!

3. அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி
நாதனுக்காய் மடிவோம்!

4. கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்
நஷ்டப்பட்டதில்லை!

5. உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார்

Urakkam Thelivom Ursaakam Kolvom Lyrics in English

1. Urakkam thelivom ursaakam kolvom ulakaththin iraுthi varai kalvaari thonithaan malai maarip poliyum naalvarai ulaiththiduvom! 2. Asuththam kalaivom anpai alaippom aaviyil analum kolvom avar patai jeyikka nammitai karuththu vaettaுmaiyinti vaalvom! 3. Achcham thavirppom thairiyam kolvom sariththiram saatchi kooraுm iraththach saatchikal nammitaith thonti naathanukkaay mativom! 4. Kristhuvukkaaka ilanthavar evarum thariththirar aanathillai iraajjiya maenmaikkaay kashdam atainthor nashdappattathillai! 5. Uyir peraுveer ontu kooduveer ularntha elumpukalae neengal ariyaa oruvar ungal naduvil vanthuvittar

PowerPoint Presentation Slides for the song Urakkam Thelivom Ursaakam Kolvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Urakkam Thelivom Ursaakam Kolvom – உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம் PPT
Urakkam Thelivom Ursaakam Kolvom PPT

கொள்வோம் உறக்கம் தெளிவோம் உற்சாகம் உலகத்தின் இறுதி கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும் நாள்வரை உழைத்திடுவோம் அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம் ஆவியில் அனலும் தமிழ்