🏠  Lyrics  Chords  Bible 

Uthiththaarae Nalla Maeyppar PPT - உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை மீதினிலே

உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை மீதினிலே
     விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த
     இம்மானுவேலன் இவர் தானே
     விண்ணிலே தேவனுக்கே மகிமை
     பூமியிலே நல் சமாதானம்
     மானிடர் மேல் பிரியமும்
     இன்றும் என்றும் உண்டாவதாக


Uthiththaarae Nalla Maeyppar PowerPoint



Uthiththaarae Nalla Maeyppar - உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை மீதினிலே Lyrics

Uthiththaarae Nalla Maeyppar PPT

Download Uthiththaarae Nalla Maeyppar Tamil PPT