Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummaalae Naan Oru Saenaikkul Paaindhu Madhilai Thaandiduvaen - உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து மதிலை தாண்டிடுவேன்

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து மதிலை தாண்டிடுவேன்

Chorus

பெலத்தினாலே அல்ல பராக்கிரமத்தால் அல்ல
தேவ ஆவியால் கழுகை போல – 2
சேட்டையை விரித்து உயர உயர உயர உயர பறப்பேன் நான்

Verse 1

எழும்பு எழும்பு சீயோனே வல்லமையை நீ தரித்துக்கொள்
பரிசுத்த நகரம் எருசலேமில் பிரவேசிப்பதற்க்கே – 2 – பெலத்தினாலே

Verse 2

தெபோரா எஸ்தரே எழும்புங்கள் தேசத்திற்க்காக ஜெபித்திட
தேவ ஆவியால் புவியை அசைக்க நீதி நிலை நாட்டிட – 2 – பெலத்தினாலே

Verse 3

துதித்து துதித்து நிரம்புவோம் பவுலும் சீலாவை போல
பரிசுத்த ஆவியின் வல்லமையாலே கட்டுகள் உடைத்திடவே – 2 பெலத்தினாலே

Uyara Parappaen – Ummaalae Naan Oru Saenaikkul Paaindhu Madhilai Thaandiduvaen Lyrics in English

ummaalae naan oru senaikkul paaynthu mathilai thaanndiduvaen

Chorus

pelaththinaalae alla paraakkiramaththaal alla
thaeva aaviyaal kalukai pola - 2
settaைyai viriththu uyara uyara uyara uyara parappaen naan

Verse 1

elumpu elumpu seeyonae vallamaiyai nee thariththukkol
parisuththa nakaram erusalaemil piravaesippatharkkae - 2 - pelaththinaalae

Verse 2

theporaa estharae elumpungal thaesaththirkkaaka jepiththida
thaeva aaviyaal puviyai asaikka neethi nilai naattida - 2 - pelaththinaalae

Verse 3

thuthiththu thuthiththu nirampuvom pavulum seelaavai pola
parisuththa aaviyin vallamaiyaalae kattukal utaiththidavae - 2 pelaththinaalae

PowerPoint Presentation Slides for the song Uyara Parappaen – Ummaalae Naan Oru Saenaikkul Paaindhu Madhilai Thaandiduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaalae Naan Oru Saenaikkul Paaindhu Madhilai Thaandiduvaen – உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து மதிலை தாண்டிடுவேன் PPT
Ummaalae Naan Oru Saenaikkul Paaindhu Madhilai Thaandiduvaen PPT

பெலத்தினாலே உயர Verse அல்ல தேவ ஆவியால் எழும்பு பரிசுத்த துதித்து உம்மாலே சேனைக்குள் பாய்ந்து மதிலை தாண்டிடுவேன் Chorus பராக்கிரமத்தால் கழுகை சேட்டையை தமிழ்