Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Theva um athisayangal - தேவா உம் அதிசயங்கள்

தேவா உம் அதிசயங்கள்
அன்றாடம் நான் காண்கிறேன்
தேவான் உம் அற்புதங்கள்
என்நாளும் நான் காண்கிறேன் -2

உயர வானில்
தாழ புவியில்
அதிசங்கள் செய்வார் அவர். -2

வானங்களின் பாதைகள்
ஆகாய மண்டலங்கள்
ஆயிரம் தாரகைகள்
வாழ்த்திடும் இராஜா அவர் -2- (உயர வானில்)

Uyara Vanil – Theva um athisayangal Lyrics in English

thaevaa um athisayangal
antadam naan kaannkiraen
thaevaan um arputhangal
ennaalum naan kaannkiraen -2

uyara vaanil
thaala puviyil
athisangal seyvaar avar. -2

vaanangalin paathaikal
aakaaya manndalangal
aayiram thaarakaikal
vaalththidum iraajaa avar -2- (uyara vaanil)

PowerPoint Presentation Slides for the song Uyara Vanil – Theva um athisayangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Theva um athisayangal – தேவா உம் அதிசயங்கள் PPT
Theva um athisayangal PPT

உம் காண்கிறேன் உயர வானில் தேவா அதிசயங்கள் அன்றாடம் தேவான் அற்புதங்கள் என்நாளும் தாழ புவியில் அதிசங்கள் செய்வார் வானங்களின் பாதைகள் ஆகாய மண்டலங்கள் ஆயிரம் தமிழ்