உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
சேனைகளின் கர்த்தராகிய
ராஜாவை என் கண்கள் காணட்டும்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-8
பரிசுத்தர் பரிசுத்தரே
ஒருவராய் சாவாமையுள்ளவர்
அவர் சேரக்கூடா ஒளிதனில்
வாசம் செய்பவர் அகிலத்தை
வார்த்தையால் சிருஷ்டித்தவர்
இயேசுவே உம்மையே
ஆராதிப்பேன்
ஆதியும் அந்தமுமானவர் அவர்
அல்பாவும் ஒமேகாவுமானவர்
அவர் இருந்தவரும் இருப்பவரும்
சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்
எல்லா நாமத்திலும் மேலானவர்
முழங்கால்கள் முடங்கிடும்
இவருக்கு முன்
துதிகனம் மகிமைக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன்
Uyaramum unathamum Lyrics in English
Uyaramum unnathamumaana singaasanaththil veettirukkum senaikalin karththaraakiya raajaavai en kannkal kaanattum senaikalin Karththar Parisuththar-8 Parisuththar Parisuththarae oruvaraay saavaamaiyullavar avar serakkoodaa olithanil vaasam seypavar akilaththai vaarththaiyaal sirushtiththavar Yesuvae ummaiyae aaraathippaen aathiyum anthamumaanavar avar alpaavum omaekaavumaanavar avar irunthavarum iruppavarum seekkiram varappokum raajaa ivar ellaa naamaththilum maelaanavar mulangaalkal mudangidum ivarukku mun thuthikanam makimaikku paaththirarae thooyavar Yesuvai uyarnthiduvaen
PowerPoint Presentation Slides for the song Uyaramum unathamum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyaramum Unathamum – உயரமும் உன்னதமுமான PPT
Uyaramum Unathamum PPT
Uyaramum unathamum Song Meaning
High and noble
Seated on a throne
Lord of hosts
Let my eyes see the king
The Lord of hosts is holy-8
Holy is holy
One is immortal
He should not be included
The inhabitant is universal
Creator by word
Jesus is you
I will worship
He is the beginning and the end
Alpha and Omega
He was and is
This is the soon coming king
Supreme of all names
Knees go numb
Before him
Praise be to glory
I will exalt the pure Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சேனைகளின் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் கர்த்தராகிய ராஜாவை கண்கள் காணட்டும் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே ஒருவராய் சாவாமையுள்ளவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் தமிழ்
