🏠  Lyrics  Chords  Bible 

Uyardhuvar (Unnai) Uyardhuvar PPT - உயர்த்துவார் (உன்னை) உயர்த்துவார்

உயர்த்துவார் (உன்னை) உயர்த்துவார்
உனக்கேன் கலக்கமேன்
அன்னாளின் கண்ணீரை துடைத்த தேவனும்
ஆகாரின் அழுகுரல் கண்ட தேவனும்
உனக்குள் இருக்கிறார் கலங்காதே (2)


Uyardhuvar (unnai) Uyardhuvar PowerPoint



Uyardhuvar (Unnai) Uyardhuvar - உயர்த்துவார் (உன்னை) உயர்த்துவார் Lyrics

Uyardhuvar (Unnai) Uyardhuvar PPT

Download Uyardhuvar (unnai) Uyardhuvar Tamil PPT