Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirae En Aaruyirae - உயிரே என் ஆருயிரே

உயிரே என் ஆருயிரே
என் உயிரே உம்மை மறவேன்-2

உம் பாதம் சேர்ந்தேனே
என்னையே தொலைத்தேனே
உம் அன்பால் நிதம் நிதம்
என்னை தொலைத்தேனே

உம் அன்பின் மலரிலே
எந்நாளும் வாசம் நான்
அபிஷேக தென்றலிலே
மகிழ்ந்திடும் சோலை நான்-2

ஓ.. ஓ… என் சுவாசமே
ஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2

உம் மார்பில் சாய்ந்தாலே
என்னையே மறப்பேனே
உம் பாச நேசத்தால்
என்னை மறப்பேனே

உம் பாச மழையிலே
எந்நாளும் துளிகள் நான்
உம் பிரசன்ன காற்றிலே
மகிழ்ந்திடும் மனிதன் நான்-2

ஓ.. ஓ… என் சுவாசமே
ஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2-உயிரே

Uyirae En Aaruyirae – உயிரே என் ஆருயிரே Lyrics in English

Uyirae en aaruyirae
En uyirae ummai maravaen-2

Um paatham sernthaenae
Ennaiyae tholaiththaenae
Um anpaal nitham nitham
Ennai tholaiththaenae

Um anpin malarilae
Ennaalum vaasam naan
Apishaeka thentalilae
Makilnthidum solai naan-2

O.. O… en suvaasamae
O..o.. En uyir moochchaே-2

Um maarpil saaynthaalae
Ennaiyae marappaenae
Um paasa naesaththaal
Ennai marappaenae

Um paasa malaiyilae
Ennaalum thulikal naan
Um pirasanna kaattilae
Makilnthidum manithan naan-2

O.. O… en suvaasamae
O..o.. En uyir moochchaே-2-uyirae

PowerPoint Presentation Slides for the song Uyirae En Aaruyirae – உயிரே என் ஆருயிரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirae En Aaruyirae – உயிரே என் ஆருயிரே PPT
Uyirae En Aaruyirae PPT

உம் உயிரே என்னையே தொலைத்தேனே நிதம் என்னை எந்நாளும் மகிழ்ந்திடும் ஓ… சுவாசமே ஓஓ உயிர் மறப்பேனே பாச ஆருயிரே உம்மை மறவேன் பாதம் தமிழ்