இயேசு உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென் சொந்தமானாரே
1. கல்லறை திறந்திடவே கடும் சேவகர் தேடுவாரோ?
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே
2.மரித்தவர் மத்தியில் ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
3. எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே
4. மரணமுன் கூர் எங்கே? பாதாள முன் ஜெயமெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
5. ஆவியால் இன்றும் என்றும் ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
6. பரிசுத்தமாகுதலை பயத்தோடேன்றும் காத்துக்கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோம் மகிமையிலே
Uyirththezhunthaarae Allaeluuyaa! Lyrics in English
Yesu uyirththelunthaar uyirththelunthaarae Alleluya! Jeyiththelunthaarae uyirudan eluntha meetpar iyaesen sonthamaanaarae 1. Kallarai thiranthidavae kadum sevakar thaeduvaaro? Vallavar Yesu uyirththelunthaarae valla pithaavin seyalithuvae 2.mariththavar maththiyil jeeva thaevanaith thaeduvaaro? Neethiyin athipathi uyirththelunthaarae niththiya nampikkai perukiduthae 3. Emmaa oor seesharkalin ellaa mana irul neekkinaarae emmanak kalakkangal neekkinathaalae ellaiyillaap paramaananthamae 4. Maranamun koor engae? Paathaala mun jeyamengae? Saavaiyum Nnoyaiyum paeyaiyum jeyiththaar Sabaiyorae thuthi saattiduvom 5. Aaviyaal intum entum aa! Emmaiyum uyirppikkavae aaviyin achchaாram emakkaliththaarae Alleluya thuthi saattiduvom 6. Parisuththamaakuthalai payaththotaentum kaaththukkolvom ekkaalam thonikkaiyil maraுroopamaaka elumpuvom makimaiyilae
PowerPoint Presentation Slides for the song Uyirththezhunthaarae Allaeluuyaa!
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirththezhunthaarae Allaeluuyaa – இயேசு உயிர்த்தெழுந்தார் PPT
Uyirththezhunthaarae Allaeluuyaa PPT

