🏠  Lyrics  Chords  Bible 

Uyirulla Deivam PPT - உயிருள்ள தெய்வம்

Uyirulla Deivam - உயிருள்ள தெய்வம்
உயிருள்ள தெய்வம்!
உயிரோடெழுந்த சமயம்!
வானதூதர் பணிந்து போற்றும்
விண்ணின் தேவ மைந்தன்! - புவிக்கு
தானாய் வந்து பிறந்து
தன்னின் ஜீவன் தந்தார்!
ராஜாதி ராஜன் இயேசு உலகில்
தச்சனின் மகனாய்ப் பிறந்தார்!
தேவாதி தேவன் இயேசு உலகில்
தரித்திரக் கோலம் கண்டார்!


Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம் PowerPoint



Uyirulla Deivam - உயிருள்ள தெய்வம் Lyrics

Uyirulla Deivam PPT

Download Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம் Tamil PPT