நீரே நல்லவரே, வல்லவரே,
வாக்கு மாறாதவர், என்றும் மாறாதவர்,
சர்வ வல்லவரே, நீரே சிறந்தவரே,
வாக்கு மாறாதவர், என்றும் மாறாதவர்.
வேலை வாய்ப்பு இல்லாவிட்டாலும், வழிகாட்டுபவர் நீரே,
கஷ்டங்கள் வரும் போது, என் இருளில் வெளிச்சம் நீரே (2)
உம் கிருபை சூழ்ந்ததே, என் வாழ்க்கை மாறிற்றே,
உம் கிருபை சூழ்ந்ததே, நீர் நல்லவரே
உடல் நலம் அற்றுப்போனாலும், புது பெலன் தந்தவர் நீரே,
அற்புதங்கள் செய்பவர் நீரே, உம்மை என்றும் ஆராதிப்பேனே (2)
உம் கிருபை சூழ்ந்ததே, என் வாழ்க்கை மாறிற்றே,
உம் கிருபை சூழ்ந்ததே, நீர் நல்லவரே
இயேசுவே, நீர் நல்லவரே, இயேசுவே, நீர் வல்லவரே,
இயேசுவே, நீர் சிறந்தவரே, இயேசுவே, நீர் என்றென்றும் நல்லவரே;
இயேசுவே, நீர் நல்லவரே; இயேசுவே, நீர் வல்லவரே;
இயேசுவே, நீர் சிறந்தவரே; இயேசுவே, நீரே (2)
Vaaku Maradhavar – Neerae Nallavarae, Vallavarae Lyrics in English
neerae nallavarae, vallavarae,
vaakku maaraathavar, entum maaraathavar,
sarva vallavarae, neerae siranthavarae,
vaakku maaraathavar, entum maaraathavar.
vaelai vaayppu illaavittalum, valikaattupavar neerae,
kashdangal varum pothu, en irulil velichcham neerae (2)
um kirupai soolnthathae, en vaalkkai maaritte,
um kirupai soolnthathae, neer nallavarae
udal nalam attupponaalum, puthu pelan thanthavar neerae,
arputhangal seypavar neerae, ummai entum aaraathippaenae (2)
um kirupai soolnthathae, en vaalkkai maaritte,
um kirupai soolnthathae, neer nallavarae
Yesuvae, neer nallavarae, Yesuvae, neer vallavarae,
Yesuvae, neer siranthavarae, Yesuvae, neer ententum nallavarae;
Yesuvae, neer nallavarae; Yesuvae, neer vallavarae;
Yesuvae, neer siranthavarae; Yesuvae, neerae (2)
PowerPoint Presentation Slides for the song Vaaku Maradhavar – Neerae Nallavarae, Vallavarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neerae Nallavarae, Vallavarae – நீரே நல்லவரே, வல்லவரே, PPT
Neerae Nallavarae, Vallavarae PPT

