Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaalibar Thamakoon Athuvaagum - வாலிபர்தமக்கூண் அதுவாகும்

1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்;
வயோதியர்க்கும் அதுணவாகும்;
பாலகர்க்கினிய பாலும் அதாம்;
படிமீ தாத்மபசி தணிக்கும்.

2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அது நல் ஆயுதமாகும்;
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும்.

3. புலைமேவிய மானிட
ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்;
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம்.

4. கதியின் வழிகாணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
பயணத்துணையும் அது

Vaalibar Thamakoon Athuvaagum Lyrics in English

1. Vaaliparthamakkoonn athuvaakum;
Vayothiyarkkum athunavaakum;
Paalakarkkiniya paalum athaam;
Patimee thaathmapasi thannikkum.

2. Saththurup paeyudan amarpuriyum
Tharunam athu nal aayuthamaakum;
Puththirar miththirarodu makilum
Poluthum athunal uravaakum.

3. Pulaimaeviya maanida
Rithayam peraுtharkathumarunthaay;
Nilaiyaa nararvaannaal nilaikka
Naeyakaaya karpam athaam.

4. Kathiyin valikaannaathavarkal
Kannnukkariya kalikkam athu;
Puthiya erusaalaempathikkup pokum
Payanaththunnaiyum athu

PowerPoint Presentation Slides for the song Vaalibar Thamakoon Athuvaagum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaalibar Thamakoon Athuvaagum – வாலிபர்தமக்கூண் அதுவாகும் PPT
Vaalibar Thamakoon Athuvaagum PPT

அதாம் வாலிபர்தமக்கூண் அதுவாகும்வயோதியர்க்கும் அதுணவாகும்பாலகர்க்கினிய பாலும் படிமீ தாத்மபசி தணிக்கும் சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் நல் ஆயுதமாகும்புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும் தமிழ்