Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaan Nilavae Nee Vaa Vaa - வான் நிலவே நீ வா வா பாலனை பாராட்ட வா

வான் நிலவே நீ வா வா, பாலனை பாராட்ட வா
வீசும் தென்றலே வா வா, விண்மணி மகிழ்ந்திட வா
மரியன்னை மடியில் மகிமையின் தேவன் மானிடன் ஆனாரே
பாடுவோம் போற்றுவோம் புகழுவோம்
வான் நிலவே நீ வா வா, வா வா

1. வாடை வீசும் நேரம், பெத்தலை சத்திர ஓரம்
கண்மணி அவதாரம் (2)
கந்தை ஆடை தானோ, பசும்புல்லணை மேடை தானோ (2)
என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்
– வான் நிலவே

2. வானில் தவழும் மேகம், மேகங்கள் நடுவில் இராகம்
தூதரின் பண் கேட்குதே (2)
வானம் தேன் சிந்துதே, புது கானம் தாலாட்டுதே (2)
என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்
– வான் நிலவே

Vaan Nilavae Nee Vaa Vaa Lyrics in English

Vaan nilavae nee vaa vaa, paalanai paaraatta vaa veesum thentalae vaa vaa, vinnmanni makilnthida vaa mariyannai matiyil makimaiyin Dhevan maanidan aanaarae paaduvom pottaுvom pukaluvom vaan nilavae nee vaa vaa, vaa vaa 1. Vaatai veesum naeram, peththalai saththira oram kannmanni avathaaram (2) kanthai aatai thaano, pasumpullannai maetai thaano (2) en paavam neekka intu en Yesu mannnnil vanthaar – vaan nilavae 2. Vaanil thavalum maekam, maekangal naduvil iraakam thootharin pann kaetkuthae (2) vaanam thaen sinthuthae, puthu kaanam thaalaattuthae (2) en paavam neekka intu en Yesu mannnnil vanthaar – vaan nilavae

PowerPoint Presentation Slides for the song Vaan Nilavae Nee Vaa Vaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaan Nilavae Nee Vaa Vaa – வான் நிலவே நீ வா வா பாலனை பாராட்ட வா PPT
Vaan Nilavae Nee Vaa Vaa PPT

வா நிலவே வான் தானோ பாவம் நீக்க இன்று இயேசு மண்ணில் வந்தார் பாலனை பாராட்ட வாவீசும் தென்றலே விண்மணி மகிழ்ந்திட வாமரியன்னை மடியில் மகிமையின் தமிழ்