Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaan Velli Pon Vaan Velli - வான்வெள்ளி பொன் வான்வெள்ளி

வான்வெள்ளி பொன் வான்வெள்ளி
பொன்வான்வெள்ளி வானில்

தைய்ய தக்க, தைய்ய தக்க,
தைய்ய தக்க, தகதிமிதோம்

பெத்லகேமிலே ராஜகுமாரன்
பணிந்திட வாரீர் (2)

இந்தராத்திரியில் மருபூமியிலே
பனிபொழியும் வேளையிதே (2)
வான்வெள்ளி வழியை காட்டிடுதே
பாலனை பணிந்திட வாரீர் (2)

ஆட்டிடையர்கள் பலர்சேர்ந்திடவே
அதிவேகமாய் செல்கின்றார் (2)
தூதர்கள் வாழ்த்துக்கள் பாடிடவே
பாலனை பணிந்திட வாரீர் (2)

வந்தஞானிகளும் மூவர்சேர்ந்துமே
பலபல பரிசுகள் படைக்கின்றனர் (2)
ஆனந்த பாடல்கள் பாடியே நாம்
பாலனை பணிந்திட வாரீர் (2)

Vaan Velli Pon Vaan Velli Christmas Lyrics in English

vaanvelli pon vaanvelli
ponvaanvelli vaanil

thaiyya thakka, thaiyya thakka,
thaiyya thakka, thakathimithom

pethlakaemilae raajakumaaran
panninthida vaareer (2)

intharaaththiriyil marupoomiyilae
panipoliyum vaelaiyithae (2)
vaanvelli valiyai kaatdiduthae
paalanai panninthida vaareer (2)

aattitaiyarkal palarsernthidavae
athivaekamaay selkintar (2)
thootharkal vaalththukkal paatidavae
paalanai panninthida vaareer (2)

vanthanjaanikalum moovarsernthumae
palapala parisukal pataikkintanar (2)
aanantha paadalkal paatiyae naam
paalanai panninthida vaareer (2)

PowerPoint Presentation Slides for the song Vaan Velli Pon Vaan Velli Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaan Velli Pon Vaan Velli – வான்வெள்ளி பொன் வான்வெள்ளி PPT
Vaan Velli Pon Vaan Velli PPT

பணிந்திட வாரீர் வான்வெள்ளி தைய்ய தக்க பாலனை பொன் பொன்வான்வெள்ளி வானில் தகதிமிதோம் பெத்லகேமிலே ராஜகுமாரன் இந்தராத்திரியில் மருபூமியிலே பனிபொழியும் வேளையிதே வழியை காட்டிடுதே ஆட்டிடையர்கள் தமிழ்