Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaan Velli Prakasikkuthe - வான் வெள்ளி பிரகாசிக்குதே

வான் வெள்ளி பிரகாசிக்குதே
உலகில் ஒளி வீசிடுமே
யேசு பரன் வரும் வேளை
மனமே மகிழ்வாகிடுமே

1. பசும் புல்லணை மஞ்சத்திலே
திருப்பாலகன் துயில்கின்றான்
அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்
நல் ஆசிகள் கூறிடுவார் — வான்

2. இகமீதினில் அன்புடனே
இந்த செய்தியை கூறிடுவோம்
மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்
அவர் பாதம் பணிந்திடுவோம் — வான்

Vaan Velli Prakasikkuthe Lyrics in English

vaan velli pirakaasikkuthae

ulakil oli veesidumae

yaesu paran varum vaelai

manamae makilvaakidumae

1. pasum pullannai manjaththilae

thiruppaalakan thuyilkintan

avar kann ayaraar nammai kanndiduvaar

nal aasikal kooriduvaar — vaan

2. ikameethinil anpudanae

intha seythiyai kooriduvom

makilvodu thinam pukal paadiduvom

avar paatham panninthiduvom — vaan

PowerPoint Presentation Slides for the song Vaan Velli Prakasikkuthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaan Velli Prakasikkuthe – வான் வெள்ளி பிரகாசிக்குதே PPT
Vaan Velli Prakasikkuthe PPT

தமிழ்