Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaana Nagarathin Meanmaiyena - வான நகரதின் மேன்மையென

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன
வலன் நலவருக்கருள்

சரணங்கள்

பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்
பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே
தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்
ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான – வான

அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்
அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும்
பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை
புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் – வான

அந்நதர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரீடம்
மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல் – வான

நேயமுற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள்
நீதிமான்கள் எல்லவரும் தூதர் நல்லோரும்
ஓய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
உன்னதனைப் போற்றுவார்கள் பன்னரும் சிறப்பதுள்ள- வான

Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென Lyrics in English

Vaana nakarathin maenmaiyena soluvom kana
Valan nalavarukkarul

Saranangal

Paanolirathnangal asthipaaramaan thiruvaasalkal
Panniru muththukal theru ponninmayamae
Thaenilum mathuram thelivir palingathaana aaraுm
Jeevatharuvum irukkum sepparum alakathaana – vaana

AnguNnoy thunpam visaaram akramam kannnneer thariththiram
Arpamu miruppathillai sorpamaakilum
Pongiyae muchchaththurukkal porinuk kiluppathillai
Punnnniyanaar sonnathiru unnatha erusalaiyaam – vaana

Annathark kutikal vennmaiyaana alangaaramaana
Archchaya uduppu siramaanathir kireedam
Mannavar polae anninthu makimaiyi naasanaththil
Vaaymaiyaaka veettiruppar thooymaiyaana antha nal – vaana

Naeyamurpithaakkal theerkkar ninmalan apposthalarkal
Neethimaankal ellavarum thoothar nallorum
Oyvathintith thothra geetha uchchithath thonimulakki
Unnathanaip pottaுvaarkal pannarum sirappathulla- vaana

PowerPoint Presentation Slides for the song Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaana Nagarathin Meanmaiyena – வான நகரதின் மேன்மையென PPT
Vaana Nagarathin Meanmaiyena PPT

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன வலன் நலவருக்கருள் சரணங்கள் பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள் பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான தமிழ்