வானம் பூமி படைத்த தேவனே (இயேசுவே)
உம்மை வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்
1. வல்லவரும் நல்லவரும் நீரே – உம்மை
வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)
2. பரிசுத்தரும் பெரியவரும் நீரே – உம்மை
பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)
3. உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரே – உம்மை
உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)
Vaanam Boomi Padaittha Thevane – வானம் பூமி படைத்த தேவனே Lyrics in English
Vaanam poomi pataiththa thaevanae (Yesuvae)
Ummai vaalththi naangal aaraathikkintom
Aaraathikkintom aaraathikkintom
Aaviyodum unnmaiyodum aaraathikkintom
1. Vallavarum nallavarum neerae – ummai
Vanangi naangal aaraathikkintom (2)
2. Parisuththarum periyavarum neerae – ummai
Panninthu naangal aaraathikkintom (2)
3. Uyarnthavarum siranthavarum neerae – ummai
Uyarththi naangal aaraathikkintom (2)
PowerPoint Presentation Slides for the song Vaanam Boomi Padaittha Thevane – வானம் பூமி படைத்த தேவனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanam Boomi Padaittha Thevane – வானம் பூமி படைத்த தேவனே PPT
Vaanam Boomi Padaittha Thevane PPT

