Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanam Thirandhu Vallamaiyaga - வானம் திறந்து வல்லமையாக

வானம் திறந்து வல்லமையாக
ஆவியானவரே வாரும் வாரும் – 2
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

உயிர்ப்பிக்க மாட்டீரோ
உலர்ந்த எம்மையுமே
உள்ளான காயங்களை
ஆற்றியே தேற்றிடுமே
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

பரிசுத்த ஆவியினால்
பரிசுத்தம் ஈந்திடுமே – 2
கரைதிறை அற்றவனா உம்
சமுகத்தில் நின்றிடவே – 2
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

அக்கினி அபிஷேகத்தால்
அக்கினி ஜுவாலையாக்கும்
எரிந்து ஒளிவீசிட
எண்ணெயால் அபிஷேகியும்
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

Vaanam Thirandhu Vallamaiyaga Lyrics in English

vaanam thiranthu vallamaiyaaka
aaviyaanavarae vaarum vaarum - 2
thaakam theerkka vaarum
akkini ootta vaarum - 2
vaarum thaevaa vaarum - 2

uyirppikka maattiro
ularntha emmaiyumae
ullaana kaayangalai
aattiyae thaettidumae
thaakam theerkka vaarum
akkini ootta vaarum - 2
vaarum thaevaa vaarum - 2

parisuththa aaviyinaal
parisuththam eenthidumae - 2
karaithirai attavanaa um
samukaththil nintidavae - 2
thaakam theerkka vaarum
akkini ootta vaarum - 2
vaarum thaevaa vaarum - 2

akkini apishaekaththaal
akkini juvaalaiyaakkum
erinthu oliveesida
ennnneyaal apishaekiyum
thaakam theerkka vaarum
akkini ootta vaarum - 2
vaarum thaevaa vaarum - 2

PowerPoint Presentation Slides for the song Vaanam Thirandhu Vallamaiyaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanam Thirandhu Vallamaiyaga – வானம் திறந்து வல்லமையாக PPT
Vaanam Thirandhu Vallamaiyaga PPT

வாரும் அக்கினி தாகம் தீர்க்க ஊற்ற தேவா வானம் திறந்து வல்லமையாக ஆவியானவரே உயிர்ப்பிக்க மாட்டீரோ உலர்ந்த எம்மையுமே உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே தமிழ்