Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanam Thiranthu Venpura Pola - வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்

வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் 

தேவா வல்லமை தர வேண்டும்   (2) 

யோர்தான் நதிக்கரை அனுபவங்கள் 

அப்படியே இன்று நடக்கணுமே   (2) 

மறுபடியும் நான் பிறக்க வேண்டும் 

மறுரூபமாக மாற வேண்டும்  (2)  –யோர்தான்

வரங்கள் கனிகள் பொழியணுமே 

வல்லமையோடு வாழணுமே   (2)  –யோர்தான்

பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும் 

பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்   (2)  –யோர்தான்

அற்புதம் அதிசயம் நடக்கணுமே 

சாட்சிய வாழ்வு வாழணுமே   (2) –யோர்தான்

கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும் 

காயங்கள் எல்லாம் குறைய வேண்டும்  (2)  –யோர்தான்

Vaanam Thiranthu Venpura Pola Lyrics in English

Vaanam thiranthu vennpuraa pola irangi vara vaenndum  thaevaa vallamai thara vaenndum   (2)  yorthaan nathikkarai anupavangal  appatiyae intu nadakkanumae   (2)  maraுpatiyum naan pirakka vaenndum  maraுroopamaaka maara vaenndum  (2)  –yorthaan varangal kanikal poliyanumae  vallamaiyodu vaalanumae   (2)  –yorthaan paavangal kaayangal neenga vaenndum  Parisuththa vaalvu vaala vaenndum   (2)  –yorthaan arputham athisayam nadakkanumae  saatchiya vaalvu vaalanumae   (2) –yorthaan kannnneer kavalaikal maraiya vaenndum  kaayangal ellaam kuraiya vaenndum  (2)  –yorthaan

PowerPoint Presentation Slides for the song Vaanam Thiranthu Venpura Pola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanam Thiranthu Venpura Pola – வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் PPT
Vaanam Thiranthu Venpura Pola PPT

Vaanam Thiranthu Venpura Pola Song Meaning

The sky should open and come down like a white dove

May God grant power (2)

Experiences along the Jordan River

Let it happen today (2)

I have to be born again

To be transfigured (2) –Yordan

May you shower blessings

Live with power (2) – Yordan

Sins and wounds should be removed

To live a holy life (2) – Jordan

Miracles will happen

Live a Witness Life (2) – Jordan

Tears and worries should disappear

All injuries must subside (2) –Yordan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

யோர்தான் நடக்கணுமே வாழணுமே காயங்கள் வாழ்வு வானம் திறந்து வெண்புறா இறங்கி வர தேவா வல்லமை தர நதிக்கரை அனுபவங்கள் அப்படியே இன்று மறுபடியும் பிறக்க தமிழ்