Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanamum Boomiyum Malai - வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்
வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்

சந்திர சூரியன் சகலமும்வணங்குதே
எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)
உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே
தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்

பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே
பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)
பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே
பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே
கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)
கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே
திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

Vaanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் Lyrics in English

Vaanamum poomiyum malaippallaththaakkum vaalththumae aanndavar nallavarvallavar santhira sooriyan sakalamumvananguthae enthanin ithayamum inpaththaalponguthae (2) unthanin kirupaiyai ennnavummutiyaathae thanthaiyumaanavar nallavar vallavar- vaanamum pachchaை kampala vayal paramanaipottaுthae paravai inangalum paatiththuthikkuthae (2) paktharin ullangal paravasamataiyuthae Parisuththa aanndavar nallavarvallavar – vaanamum udal nalam pettathaal ullamumponguthae kadal pola karunnyam kanndathaalkolluthae (2) kadalalai Yesuvin paathamthaluvuthae thidamaana aanndavar nallavarvallavar – vaanamum

PowerPoint Presentation Slides for the song Vaanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanamum Boomiyum Malai – வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் PPT
Vaanamum Boomiyum Malai PPT

Vaanamum Boomiyum Malai வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் Song Meaning

Heaven and earth and mountain valley
Greetings, the Lord is good

The moon and the sun are all bowed down
Whose heart is full of joy (2)
The grace of Undan cannot be counted
The Father is good and powerful - and so is the sky

Admire the green carpet field
Bird species also play a role (2).
The souls of the devotees are ecstatic
The Holy Lord is good – and so is the sky

I am in good spirits because of my health
Be merciful like the sea (2)
The ocean is Jesus' footstool
A solid Lord is good – and so is the sky

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வானமும் ஆண்டவர் நல்லவர்வல்லவர் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வாழ்த்துமே சந்திர சூரியன் சகலமும்வணங்குதே எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே தந்தையுமானவர் நல்லவர் வல்லவர் பச்சை தமிழ்