Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanamum Boomiyum Maridinum - வானமும் பூமியும் மாறிடினும்

வானமும் பூமியும் மாறிடினும்
வாக்குமாறாத நல்ல தேவனவர்
காத்திடுவார் தம் கிருபையியென்றும்
கர்த்தனேசு உந்தன் மீட்பராமே

கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதே
கன்மலை கிறிஸ்துவின் ஊற்றதுவே
பாவங்கள் நீக்க சாபங்கள் போக்க
தாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே

கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்
காயங்கள் கண்டிட வந்திடாயோ
ராகங்கள் மாற்றிடும் ஔஷதமே
தாயினும் மேலவர் தயையிதே — கல்வாரி

கிருபையின் காலம் முடித்திடுமுன் (2)
நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்
பூரணனே உன்னை மாற்றிடவே
புதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார் — கல்வாரி

கிறிஸ்துவின் மரணசாயலிலே (2)
இணைந்திட இன்றே வந்திடுவாய்
நித்திய அபிஷேகமும் தந்து
நீதியின் பாதை நடத்திடுவார் — கல்வாரி

வருகையின் நாள் நெருங்கிடுதே (2)
வாஞ்சையுடன் இன்றே வந்திடாயோ
வானவரின் பாதம் தாழ்ந்திடுவாய்
பாரங்கள் யாவையும் ஏற்றிடுவார் — கல்வாரி

Vaanamum Boomiyum Maridinum Lyrics in English

Vaanamum poomiyum maaritinum
Vaakkumaaraatha nalla thaevanavar
Kaaththiduvaar tham kirupaiyiyentum
Karththanaesu unthan meetparaamae

Kalvaari raththam paaynthiduthae
Kanmalai Kristhuvin oottathuvae
Paavangal neekka saapangal pokka
Thaakangal theerththida alaikkintarae

Kalvaari malaimael thongukintar
Kaayangal kanntida vanthidaayo
Raakangal maattidum oushathamae
Thaayinum maelavar thayaiyithae — kalvaari

Kirupaiyin kaalam mutiththidumun (2)
Noraுngunnda manathaay vanthiduvaay
Poorananae unnai maattidavae
Puthumaiyaam jeevanaal niraiththiduvaar — kalvaari

Kristhuvin maranasaayalilae (2)
Innainthida inte vanthiduvaay
Niththiya apishaekamum thanthu
Neethiyin paathai nadaththiduvaar — kalvaari

Varukaiyin naal nerungiduthae (2)
Vaanjaiyudan inte vanthidaayo
Vaanavarin paatham thaalnthiduvaay
Paarangal yaavaiyum aettiduvaar — kalvaari

PowerPoint Presentation Slides for the song Vaanamum Boomiyum Maridinum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanamum Boomiyum Maridinum – வானமும் பூமியும் மாறிடினும் PPT
Vaanamum Boomiyum Maridinum PPT

Vaanamum Boomiyum Maridinum Song Meaning

Heaven and earth will change
Good God who does not disagree
He waits for His grace
Kartanesu is your savior

Let the blood of Calvary flow
The rock is the fountain of Christ
To remove the sins and remove the curses
Calling to quench thirst

He hangs on Calvary
Do not come to criticize the injuries
It is the aushadam that changes the ragas
The mother is the master of mercy — Calvary

Before the end of the grace period (2)
You will come with a broken heart
To change you completely
Filled with newness of life — Calvary

In the image of Christ's death (2)
Come join today
Eternal anointing is also given
He will lead the way of righteousness — Calvary

Approaching the Day of Arrival (2)
Come today with your wish
The feet of the angels will be lowered
He will bear all burdens — Calvary

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கல்வாரி கிறிஸ்துவின் வந்திடாயோ வந்திடுவாய் இன்றே வானமும் பூமியும் மாறிடினும் வாக்குமாறாத நல்ல தேவனவர் காத்திடுவார் தம் கிருபையியென்றும் கர்த்தனேசு உந்தன் மீட்பராமே ரத்தம் பாய்ந்திடுதே தமிழ்