Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanamum Boomiyum Padaithavare - வானமும் பூமியும் படைத்தவரே

வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare

வானமும் பூமியும் படைத்தவரே
வல்ல தேவனே எனதரசே -2
எந்தன் ஒத்தாசை பர்வதமே
எந்தன் கண்களை ஏறெடுப்பேன் -2

1. மலைகள் பெயர்ந்து மாறிடினும்
நிலைகள் தகர்ந்து போயிடினும் -2
மாறாத உந்தன் கிருபையாலே
ஆறுதல் எனக்கு அளித்தவரே -2

2. என்னை காப்பவர் உறங்காரே
எந்தன் தேவன் துணையாவார்
எல்லா தீங்குக்கும் காப்பவரே
சேதங்கள் ஒன்றும் அணுகாதே

3. வலப்பக்கம் எந்தன் நிழல் நீரே
வழுவாது காத்திடும் கன்மலையே
அற்புத அதிசயம் செய்பவரே
என்றும் எங்கள் துணை நீரே

4. எந்தன் புகலிடம் நீர் தானே
அஞ்சிடும் நேரம் அணைப்பவரே
பயங்கள் யாவும் அகற்றினீரே
பாரில் எந்தன் துணை நீரே

5. அடைக்கலம் எனக்கு நீர் தானே
கோட்டை மதிலாய் நிற்பவரே
ஆயுதம் ஒன்றும் வாய்க்காதே
எந்த நேரமும் ஜெயம் தானே

வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare Lyrics in English

Vaanamum poomiyum pataiththavarae – Vaanamum Boomiyum Padaithavare vaanamum poomiyum pataiththavarae valla thaevanae enatharase -2 enthan oththaasai parvathamae enthan kannkalai aeraெduppaen -2 1. Malaikal peyarnthu maaritinum nilaikal thakarnthu poyitinum -2 maaraatha unthan kirupaiyaalae aaraுthal enakku aliththavarae -2 2. Ennai kaappavar urangaarae enthan Dhevan thunnaiyaavaar ellaa theengukkum kaappavarae sethangal ontum anukaathae 3. Valappakkam enthan nilal neerae valuvaathu kaaththidum kanmalaiyae arputha athisayam seypavarae entum engal thunnai neerae 4. Enthan pukalidam neer thaanae anjidum naeram annaippavarae payangal yaavum akattineerae paaril enthan thunnai neerae 5. Ataikkalam enakku neer thaanae kottaை mathilaay nirpavarae aayutham ontum vaaykkaathae entha naeramum jeyam thaanae

PowerPoint Presentation Slides for the song வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanamum Boomiyum Padaithavare – வானமும் பூமியும் படைத்தவரே PPT
Vaanamum Boomiyum Padaithavare PPT

வானமும் பூமியும் படைத்தவரே – Vaanamum Boomiyum Padaithavare Song Meaning

Creator of heaven and earth – Vaanamum Boomiyum Padaithavare

Creator of heaven and earth
Almighty God is my God -2
Whose concord is Parvatam
Whose eyes will I raise -2

1. Even the mountains move and change
Even if the levels collapse -2
By your unchanging grace
He who comforted me -2

2. My protector is sleep
Whose God is his helper
Protector of all harm
Damages do not approach anything

3. Whose shadow is water on the right side
It is a rock that does not slip
He who works miracles
You are our companion forever

4. Whose refuge is the water
You are the one who extinguishes the time of fear
You have removed all fears
Whose partner are you at the bar?

5. Water is my refuge
He who stands as a fortress wall
Don't take any weapon
Jayam himself at any time

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் நீரே தானே வானமும் பூமியும் படைத்தவரே ஒன்றும் துணை நீர் Vaanamum Boomiyum Padaithavare வல்ல தேவனே எனதரசே ஒத்தாசை பர்வதமே கண்களை ஏறெடுப்பேன் தமிழ்