Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanamum Boomiyum Padaiththa Devan - வானமும் பூமியும் படைத்த தேவன்

வானமும் பூமியும் படைத்த தேவன்
என்னோடென்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

சிலுவையில் மறித்து உயிர்த்த தேவன்
என்னோடென்றும் வாழும் தேவன்
உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரே
பாவமாக மாறினீரே
பாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் (2)
நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்
நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2)

யூ அலோன் ஆல் ஹோலி
யூ அலோன் ஆல்மைட்டி
யூ அலோன் ஆல் வர்தி
தேர் இஸ் நோ ஒன் லைக் யூ (2)

Vaanamum Boomiyum Padaiththa Devan Lyrics in English

Vaanamum poomiyum pataiththa Dhevan ennodentum vaalum Dhevan ummaip pola theyvam yaarum illaiyae (2) neerae Parisuththarum neerae vallavarum neerae uyarnthavarummaip pola yaarunndu (2) siluvaiyil mariththu uyirththa Dhevan ennodentum vaalum Dhevan ummaip pola theyvam yaarum illaiyae (2) neerae Parisuththarum neerae vallavarum neerae uyarnthavarummaip pola yaarunndu (2) paavaththai veraுkkum Parisuththarae paavamaaka maarineerae paavi ennaiyum Parisuththamaakkineer (2) neerae Parisuththarum neerae vallavarum neerae uyarnthavarummaip pola yaarunndu (2) yoo alon aal holi yoo alon aalmaitti yoo alon aal varthi thaer is Nno on laik yoo (2)

PowerPoint Presentation Slides for the song Vaanamum Boomiyum Padaiththa Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanamum Boomiyum Padaiththa Devan – வானமும் பூமியும் படைத்த தேவன் PPT
Vaanamum Boomiyum Padaiththa Devan PPT

Vaanamum Boomiyum Padaiththa Devan Song Meaning

God created heaven and earth
God who lives with me forever
There is no god like you (2)
You are Holy and You are Mighty
Who is like the rising of thee (2)

God who died on the cross and rose again
God who lives with me forever
There is no god like you (2)
You are Holy and You are Mighty
Who is like the rising of thee (2)

Saint who hates sin
You have become sinful
Thou hast made me a sinner holy (2)
You are Holy and You are Mighty
Who is like the rising of thee (2)

You Alone All Holy
You Alone Almighty
You alone are worthy
There's No One Like You (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே பரிசுத்தரும் வல்லவரும்நீரே உயர்ந்தவரும்மைப் யாருண்டு அலோன் தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் தெய்வம் யாரும் இல்லையே யூ ஆல் வானமும் பூமியும் படைத்த சிலுவையில் மறித்து தமிழ்