Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanamum Boomiyum Vakithiduvey - வானமும் பூமியும் வகித்திடுந்தேவே

1. வானமும் பூமியும் வகித்திடுந்தேவே!
வளம்நிறை ஆண்டவரே!-தேவரீர்,
ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை
ஈந்ததற்தாய்த் தோத்ரம்!

2. பாவம்நிறைந்தோர், பாத்திரமற்றோர்,
கோவத்துக்கேயுரியர்,-வறியர்
ஆயினர் எமக்கிவ்வுறுப்பை யளித்த
ஆண்டவரே, தோத்ரம்!

3. வான மன்னாவை வருஷித் திஸ்ரேலை
வருடநாற்பது காத்தீர்!-அந்த
வல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டிய
வானவரே, தோத்ரம்!

4. ஐந்தப்பங்கொண்டை யாயிரம்பேரை
அமர்த்திப் போஷித்தீர்;-ஐயா!
போந்த எம் பசியும் புறமுறச்செய்தீர்;
புண்ணியரே, தோத்ரம்!

5. பெரிய உம்நாமம் பேருலகோங்க,
வறியவர் மிடியகல,-இவ்வீவை
அறிவுடன்காத்தே அருமையாய் ஆளும்
நெறியெமக் கீத்தருள்வீர்!

6. திருச்சபைப்பண்ணை திகழ்பயிர் நாங்கள்
தேவரீர் பயிர்க்காரர்,-திருவே,
ஆவியின் மழையால் ஆக்கிடும், எம்மை
அழகிய கதிர்மணியாய்!

Vaanamum Boomiyum Vakithiduvey – வானமும் பூமியும் வகித்திடுந்தேவே Lyrics in English

1. Vaanamum poomiyum vakiththidunthaevae!
Valamnirai aanndavarae!-thaevareer,
Eenaraam emmael irangi ivvaraுppai
Eenthatharthaayth thothram!

2. Paavamnirainthor, paaththiramattaோr,
Kovaththukkaeyuriyar,-variyar
Aayinar emakkivvuraுppai yaliththa
Aanndavarae, thothram!

3. Vaana mannaavai varushith thisraelai
Varudanaarpathu kaaththeer!-antha
Vallamai emakkiv varudamungaattiya
Vaanavarae, thothram!

4. Ainthappangaொnntai yaayirampaerai
Amarththip poshiththeer;-aiyaa!
Pontha em pasiyum puramurachcheytheer;
Punnnniyarae, thothram!

5. Periya umnaamam paerulakonga,
Variyavar mitiyakala,-ivveevai
Arivudankaaththae arumaiyaay aalum
Neriyemak geeththarulveer!

6. ThiruchSabaippannnnai thikalpayir naangal
Thaevareer payirkkaarar,-thiruvae,
Aaviyin malaiyaal aakkidum, emmai
Alakiya kathirmanniyaay!

PowerPoint Presentation Slides for the song Vaanamum Boomiyum Vakithiduvey – வானமும் பூமியும் வகித்திடுந்தேவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanamum Boomiyum Vakithiduvey – வானமும் பூமியும் வகித்திடுந்தேவே PPT
Vaanamum Boomiyum Vakithiduvey PPT

தோத்ரம் வானமும் பூமியும் வகித்திடுந்தேவே வளம்நிறை ஆண்டவரேதேவரீர் ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பை ஈந்ததற்தாய்த் பாவம்நிறைந்தோர் பாத்திரமற்றோர் கோவத்துக்கேயுரியர்வறியர் ஆயினர் எமக்கிவ்வுறுப்பை யளித்த ஆண்டவரே வான தமிழ்