வானங்களே, வானங்களே
வானாதி வானவரை வாழ்த்திடுங்கள்
மேகங்களே, மேகங்களே
மேலோக மன்னவரில் மகிழ்ந்திடுங்கள்
கூடிடுவோம் பாடிடுவோம்
ஆடிடுவோம் கொண்டாடுவோம்
Happy Happy Happy Christmas (2)
உலகில் ஒளியாய் உதித்தாரே
உலகின் இருளை போக்கினாரே
உன்னதர் பிறப்போ அதிசயம் !
ஊரெல்லாம் தழைத்தது ஆனந்தம்
தட்டுங்கள் தாளத்தை கொட்டுங்கள் மேளத்தை
கின்னரம் மீட்டியே பாடுங்களே
மன்னவர் உதித்தார் பாரினிலே
மனதின் பாரங்கள் பறந்திட்டதே
துன்பங்கள் போக்கிட வந்தவரை
துயரங்கள் மறந்து பாடிடுவோம்
தட்டுங்கள் தாளத்தை கொட்டுங்கள் மேளத்தை
கின்னரம் மீட்டியே பாடுங்களே
சருவ லோகத்தின் அதிபதிக்கே
சத்திரத்தில் தங்க இடம் இல்லையோ ?
இதயத்தை தருகிறேன் இன்றைக்கே
இன்பமாய் ராகங்கள் பாடிடுவோம்
தட்டுங்கள் தாளத்தை கொட்டுங்கள் மேளத்தை
கின்னரம் மீட்டியே பாடுங்களே
Vaanangalae Vaanangalae – Vanathi Vaanavarai Vaalthidungal Lyrics in English
vaanangalae, vaanangalae
vaanaathi vaanavarai vaalththidungal
maekangalae, maekangalae
maeloka mannavaril makilnthidungal
koodiduvom paadiduvom
aadiduvom konndaaduvom
Happy Happy Happy Christmas (2)
ulakil oliyaay uthiththaarae
ulakin irulai pokkinaarae
unnathar pirappo athisayam !
oorellaam thalaiththathu aanantham
thattungal thaalaththai kottungal maelaththai
kinnaram meettiyae paadungalae
mannavar uthiththaar paarinilae
manathin paarangal paranthittathae
thunpangal pokkida vanthavarai
thuyarangal maranthu paadiduvom
thattungal thaalaththai kottungal maelaththai
kinnaram meettiyae paadungalae
saruva lokaththin athipathikkae
saththiraththil thanga idam illaiyo ?
ithayaththai tharukiraen intaikkae
inpamaay raakangal paadiduvom
thattungal thaalaththai kottungal maelaththai
kinnaram meettiyae paadungalae
PowerPoint Presentation Slides for the song Vaanangalae Vaanangalae – Vanathi Vaanavarai Vaalthidungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanangalae Vaanangalae – வானங்களே, வானங்களே PPT
Vaanangalae Vaanangalae PPT

