VAANATHAIYUM BOOMIYAIYUM – வானத்தையும் பூமியையும்
வானத்தையும் பூமியையும் படைத்தவரே
கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே
உம்மை நான் பார்க்கணும்
உம் சத்தம் கேட்கணும்
நீர் என்ன தொடும்போது
நான் உன்னரனும்
1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான்
உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான்
நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான்
அதிலும் வல்லமைதான்
எதிலும் வல்லமைதான்
2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான்
நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான்
செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான்
அதிலும் வல்லமைதான்
எதிலும் வல்லமைதான்
Vaanathaiyum Boomiyaiyum – வானத்தையும் பூமியையும் Lyrics in English
VAANATHAIYUM BOOMIYAIYUM – vaanaththaiyum poomiyaiyum vaanaththaiyum poomiyaiyum pataiththavarae kooppidum en saththam kaetpavarae ummai naan paarkkanum um saththam kaetkanum neer enna thodumpothu naan unnaranum 1. Um vasthiraththai naan thottalum vallamaithaan um nilal enmeethu pattalum vallamaithaan neer orae oru vaarththai sonnaalum vallamaithaan athilum vallamaithaan ethilum vallamaithaan 2. Antha kaattaுm kadalum adangiyathu unga vallamaithaan neer kadalmeethu nadanthu vanthathum vallamaithaan sengadalai pilanthathu unga vallamaithaan athilum vallamaithaan ethilum vallamaithaan
PowerPoint Presentation Slides for the song Vaanathaiyum Boomiyaiyum – வானத்தையும் பூமியையும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanathaiyum Boomiyaiyum – வானத்தையும் பூமியையும் PPT
Vaanathaiyum Boomiyaiyum PPT
Vaanathaiyum Boomiyaiyum – வானத்தையும் பூமியையும் Song Meaning
VAANATHAIYUM BOOMIYAIYUM – Heaven and Earth
Creator of the heavens and the earth
Hear my call
I want to see you
I want to hear your voice
When water touches what
I am yours too
1. Even if I touch your garment, it is mighty
Even if your shadow falls on me, it is powerful
Even if you say just one word, it is powerful
Even more powerful
Mighty in anything
2. That wind and sea are contained by your power
When water walks on the sea, it is mighty
It is your power that split the Red Sea
Even more powerful
Mighty in anything
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வல்லமைதான் உம் நீர் வானத்தையும் பூமியையும் சத்தம் அதிலும் எதிலும் உங்க VAANATHAIYUM BOOMIYAIYUM படைத்தவரே கூப்பிடும் கேட்பவரே உம்மை பார்க்கணும் கேட்கணும் தொடும்போது உன்னரனும் தமிழ்
