Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanathaiyum Boomiyayum Vaarthaiyinaal - வல்லமையின் தேவனே

வல்லமையின் தேவனே
வானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரே
செங்கடலை பிளந்து யோர்தானை கடந்து
எரிகோ கோட்டையை உடைத்தவரே
குருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும்
மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரே
உம் வல்லமையை நினைத்தே
வியக்கிறேன் தெய்வமே

வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே
வாக்குமாறா தெய்வமே இயேசுவே 

மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கி
மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி
பாவி மனுஷன விடுதலையாக்கி
மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி 

பாதாளம் கூட தெறந்திருக்குது
உமக்கு முன்னால பயந்திருக்குது
வான மண்டலம் விரிஞ்சு நிக்கிது
நீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது 

உம்மை கண்டதும் மலைகள் ஆடுது
சமுத்திரங்கூட பயந்து ஓடுது
தூதர் கூட்டமும் நடுங்கி நிக்குது
நீங்க வந்தவுடன் ஒதுங்கி நிக்குது

உமக்கு முன்னாடி பேச முடியுமா
எதுக்கு இப்படின்னு கேக்க முடியுமா
உமது வழிகள அறிய முடியுமா
உமது யோசன புரிய முடியுமா

Vaanathaiyum Boomiyayum Vaarthaiyinaal Lyrics in English

Vallamaiyin thaevanae vaanaththaiyum poomiyaiyum vaarththaiyinaal pataiththavarae sengadalai pilanthu yorthaanai kadanthu eriko kottaைyai utaiththavarae kurudarkal paarkkavum sevidarkal kaetkavum mariththavar uyirodelumpa seythavarae um vallamaiyai ninaiththae viyakkiraேn theyvamae vallamaiyin thaevanae vinnnulakin vaenthanae vaakkumaaraa theyvamae Yesuvae  mannnnai eduththu manushan unndaakki moochchu kaaththula kadalai renndaakki paavi manushana viduthalaiyaakki maraுpati varuveer athumattum paakki  paathaalam kooda theranthirukkuthu umakku munnaala payanthirukkuthu vaana manndalam virinju nikkithu neerae Dhevannu arinju nikkuthu  ummai kanndathum malaikal aaduthu samuththirangaூda payanthu oduthu thoothar koottamum nadungi nikkuthu neenga vanthavudan othungi nikkuthu umakku munnaati paesa mutiyumaa ethukku ippatinnu kaekka mutiyumaa umathu valikala ariya mutiyumaa umathu yosana puriya mutiyumaa

PowerPoint Presentation Slides for the song Vaanathaiyum Boomiyayum Vaarthaiyinaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanathaiyum Boomiyayum Vaarthaiyinaal – வல்லமையின் தேவனே PPT
Vaanathaiyum Boomiyayum Vaarthaiyinaal PPT

வல்லமையின் தெய்வமே நிக்குது முடியுமாஉமது தேவனேவானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரேசெங்கடலை பிளந்து யோர்தானை கடந்துஎரிகோ கோட்டையை உடைத்தவரேகுருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும்மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரேஉம் வல்லமையை தமிழ்