Chorus
வானதில் இருந்து வையகம் எழுந்து
புனித ஆவியே வருக
ஞானத்தின் ஒலியாய் மனதினில் நீடிக்கும்
மாசட்ற காதே வருக
Verse 1
உயிருக்கு உயிரே வாழ்வுக்கு வாழ்வே
உண்மையின் வடிவே வருக
பயிருக்கு மழையே பார்வையின் ஒளியே
பரமனின் அருவே வருக
Verse 2
மனிதனின் மனதில் மணியனார் குலுங்கும்
மாணிக்க விளக்கே வருக
இனிய நல் உணவை உவப்புடன் வழங்கும்
நின்னரூர் பேருக்கே வருக
Vaanathil Irundhu Lyrics in English
Chorus
vaanathil irunthu vaiyakam elunthu
punitha aaviyae varuka
njaanaththin oliyaay manathinil neetikkum
maasatra kaathae varuka
Verse 1
uyirukku uyirae vaalvukku vaalvae
unnmaiyin vativae varuka
payirukku malaiyae paarvaiyin oliyae
paramanin aruvae varuka
Verse 2
manithanin manathil manniyanaar kulungum
maannikka vilakkae varuka
iniya nal unavai uvappudan valangum
ninnaroor paerukkae varuka
PowerPoint Presentation Slides for the song Vaanathil Irundhu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Chorus – Chorus PPT
Chorus PPT

