பல்லவி
வானோர் பூவோர் கொண்டாட
மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே.
அனுபல்லவி
தீயதயாளன் திருமறைநூலன்,
திரிபுவனங்களாள் செங்கோலன்,
ஞானசு சீலன் நரரனுகூலன்,
நடுவிடவே வருபூபாலன் – வானோர்
சரணங்கள்
1. அலகையை ஜெயித்தார், அருள்மறை முடித்தார்,
அருமலர்க்கா காவலை யொழிந்தார்;
நிலைதிரை கிழித்தார், தடைச்சுவரித்தார்,
நேராய்த் தரிசனந்தர விடுத்தார். – வானோர்
2. செத்தோ ருயிர்த்தார், திருநகர் பூத்தார்,
தேடற் கரியதோர் காட்சிவைத்தார்,
மற்றோர் பார்த்தார், மலைவுகள் தீர்த்தார்,
மரித்தார் முதற்பலனாய்ச் செழித்தார். – வானோர்
3. அடியவர் கண்டார், ஆர்துயர் விண்டார்,
அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்,
மடமையகன்றார், மயக்கமே கொன்றார்,
வானானந்தமே மனங்கொண்டார். – வானோர்
4. மகதலானாளு மதி சூசன்னாளும்,
மயங்கியெழுதயோ வன்னாளும்,
மகவிருவர் தருசா லொமித்தாயும்
மரை மலரடிதொழு தேத்தினரே. – வானோர்
5. எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா
இலதுபதின் மருக்குமே காட்சி
நன் மனதுடனே பதினொருவருக்கும்
நடுவகத்தே வருமாசூட்சி – வானோர்
6. மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்
மகத்துவத்தே தரிசன மளித்தார்;
பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும்
பிரத்தியேகத்தில் தரிசித்தனரே. – வானோர்
7. கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்;
காட்சி மலையஞ் ஞூறுபேர் பார்த்தார்;
உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்;
ஒலிவ மலைமேல் திரள்பேர் பார்த்தார். – வானோர்
Vaanoor Poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட Lyrics in English
Pallavi vaanor poovor konndaada manuvaeluyiro delunthaar jeyamae. Anupallavi theeyathayaalan thirumarainoolan, thiripuvanangalaal sengaோlan, njaanasu seelan nararanukoolan, naduvidavae varupoopaalan – vaanor saranangal 1. Alakaiyai jeyiththaar, arulmarai mutiththaar, arumalarkkaa kaavalai yolinthaar; nilaithirai kiliththaar, thataichchuvariththaar, naeraayth tharisananthara viduththaar. – vaanor 2. Seththo ruyirththaar, thirunakar pooththaar, thaedar kariyathor kaatchivaiththaar, mattaோr paarththaar, malaivukal theerththaar, mariththaar mutharpalanaaych seliththaar. – vaanor 3. Atiyavar kanndaar, aarthuyar vinndaar, arumaraik karuththaaynthae nintar, madamaiyakantar, mayakkamae kontar, vaanaananthamae manangaொnndaar. – vaanor 4. Makathalaanaalu mathi soosannaalum, mayangiyeluthayo vannaalum, makaviruvar tharusaa lomiththaayum marai malaratitholu thaeththinarae. – vaanor 5. Emmaavoor seedari ruvarkkun thomaa ilathupathin marukkumae kaatchi nan manathudanae pathinoruvarukkum naduvakaththae varumaasootchi – vaanor 6. Makathalanaatku matta mangaiyarkkum makaththuvaththae tharisana maliththaar; paethuru thaniththum yaakkopu thaniththum piraththiyaekaththil tharisiththanarae. – vaanor 7. Kalilae yaakkadalil eluvarum paarththaar; kaatchi malaiyanj njooraுpaer paarththaar; ulai erusalamil seedaraich serththaar; oliva malaimael thiralpaer paarththaar. – vaanor
PowerPoint Presentation Slides for the song Vaanoor Poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanoor Poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட PPT
Vaanoor Poovor Kondada PPT
Vaanoor Poovor Kondada – வானோர் பூவோர் கொண்டாட Song Meaning
refrain
Vanor Puvor to celebrate
Manuveluiro came to Jayame.
Anupallavi
Thiyadayalan, Thirumikanoolan,
Tribhuvanangal the ruler,
Gnanasu Seelan Nararanukulan,
In the middle comes Varupupalan – Vanor
stanzas
1. Conquered the unit, finished with grace,
Arumalarka threw down the guard;
He tore the screen, barricaded it,
Directed by Darshanandara. – Vanor
2. Setho Ruirthar, Thirunagar Phuttar,
The seeker displayed,
Others saw, dreams resolved,
Marithar flourished as the firstfruits. – Vanor
3. Servant saw, Arthur saw,
He stood brooding,
Madamaiyakandar, he killed unconsciously,
Vanananda himself felt sorry. – Vanor
4. Magdalanalu Mati Susanna,
Even if you are mesmerized,
Makaviruvar Tarusa Lomithayum
Marai Malaraditoshu. – Vanor
5. Emmavoor Seedari Ruwarkun Thoma
Ladhupathin marukume scene
For eleven with good heart
Madhugathe Varumasootsi – Vanor
6. Magdalen and other Mangaiyars
Mahathwathe had a vision;
Peter alone and James alone
Seers in particular. – Vanor
7. He saw the sea of Galilee rising;
The scene was seen by many;
Ulai added the disciple to Jerusalem;
The crowd saw it on the Mount of Olives. – Vanor
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வானோர் பார்த்தார் காட்சி தனித்தும் பல்லவி பூவோர் கொண்டாட மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே அனுபல்லவி தீயதயாளன் திருமறைநூலன் திரிபுவனங்களாள் செங்கோலன் ஞானசு சீலன் நரரனுகூலன் நடுவிடவே தமிழ்
