Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaanorum Vaazhtha Christmas - வானோரும் வாழ்த்த

வானோரும் வாழ்த்த
பாரோரும் போற்ற
பாராளும் தேவன்
இன்று பிறந்து விட்டாரே

ஏரோது நடுங்க
எருசலேம் கலங்க
யூதரின் ராஜா
இன்று பிறந்து விட்டாரே.

கிழக்கினிலே விண்மீனை அன்று கண்டாரே
விண்மீனை கண்டதினால் பயணம் கொண்டாரே
விண்மீனும் வழிநடத்த தொடர்ந்து சென்றாரே
அரண்மனையை கண்டதினால் அங்கு சென்றாரே

அரசரையே அரண்மனையில் காண வந்தோமே
அவருக்கு காணிக்கை செலுத்த வந்தோமே
சேதி கேட்ட ஏரோது தந்திரம் செய்தான்
கண்டு வந்து காரியத்தை சொல்லுங்கள் என்றான்

வழிதவறிய ஞானிகளும் வருந்தி நிற்கவே
வானத்திலே விண்மீனும் திரும்ப வந்தது
பிள்ளை இருந்த வீட்டிற்கு அழைத்து சென்றது
வெள்ளைப் போளம் தந்து அவரை பணிந்துகொண்டனர்.

Vaanorum Vaazhtha Christmas Lyrics in English

Vaanorum vaalththa paarorum potta paaraalum Dhevan intu piranthu vittarae aerothu nadunga Jerusalem kalanga yootharin raajaa intu piranthu vittarae. Kilakkinilae vinnmeenai antu kanndaarae vinnmeenai kanndathinaal payanam konndaarae vinnmeenum valinadaththa thodarnthu sentarae arannmanaiyai kanndathinaal angu sentarae arasaraiyae arannmanaiyil kaana vanthomae avarukku kaannikkai seluththa vanthomae sethi kaetta aerothu thanthiram seythaan kanndu vanthu kaariyaththai sollungal entan valithavariya njaanikalum varunthi nirkavae vaanaththilae vinnmeenum thirumpa vanthathu pillai iruntha veettirku alaiththu sentathu vellaip polam thanthu avarai panninthukonndanar.

PowerPoint Presentation Slides for the song Vaanorum Vaazhtha Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaanorum Vaazhtha Christmas – வானோரும் வாழ்த்த PPT
Vaanorum Vaazhtha Christmas PPT

இன்று பிறந்து விட்டாரே ஏரோது விண்மீனை கண்டதினால் விண்மீனும் சென்றாரே வந்தோமே வானோரும் வாழ்த்த பாரோரும் போற்ற பாராளும் தேவன் நடுங்க எருசலேம் கலங்க யூதரின் தமிழ்