வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -2
இம்மானுவேலரே எனை ஆள்பவரே -2
வார்த்தையாக மண்ணில் உதித்தவரே
1. மாந்தர் மேல் பிரியம் வைத்ததினால் - உம்
நேசகுமாரனை எமக்களித்தீரே
சத்தியபரனாய் நித்தமும் இருந்து -2
என்னை காப்பவரே, என்னோடிருப்பவரே - 2 - வார்த்தையாக
வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare PowerPoint
Vaarthaiyaaga Mannil Uthithavare - வார்த்தையாக மண்ணில் உதித்தவரே Lyrics
Vaarthaiyaaga Mannil Uthithavare PPT
Download வார்த்தையாக மண்ணில் உதித்தவரே -Vaarthaiyaaga Mannil Uthithavare Tamil PPT