🏠  Lyrics  Chords  Bible 

Vaarththai Illai En Nenjil PPT - வார்த்தை இல்லை என் நெஞ்சில்

வார்த்தை இல்லை என் நெஞ்சில்
மனம் திறந்து பேச நினைத்தும்
வரிகள் இல்லை என் கையில்
பல மொழியில் கவிதை தெரிந்தும்
தாயிடம் பேச துடிக்கும்
சிறு மழலையின் தவிப்பும்
ஓராயிரம் என்னில் இருந்தும்
எதை முதலில் பாட முடியும் ?
நீரின்றி வாழ நினைத்தும்
நீங்காது நெஞ்சில் இருக்கும்
வழிமாறி ஓட துடித்தும்
அழகாய் மனதிலே நிலைக்கும்
உம் மனதை மாற்ற நினைத்தும்
எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்
என் மனதை மாற்றி அமைத்து
துணையானீர் நெஞ்சோடு நீர்


வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai Illai En Nenjil PowerPoint



Vaarththai Illai En Nenjil - வார்த்தை இல்லை என் நெஞ்சில் Lyrics

Vaarththai Illai En Nenjil PPT

Download வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai Illai En Nenjil Tamil PPT