Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarum Nithiya Aaviyae - வாரும் நித்திய ஆவியே

1. வாரும் நித்திய ஆவியே!
தாரும் தவிப்பவர்க்கு;
பாரில் இயேசு பாடால் வந்த
பலன் யாவும் முற்றுமாய்

பல்லவி

நேசமுள்ள இயேசுவுக்காய்,
தாசன் நானென் யாவையும்
பாசமாய் இதோ படைத்து
பற்றினேன் சிலுவையை

2. அவரடைந்த கஸ்தியும்
அதால் வந்த ரட்சையும்
அறிந்த நித்திய ஆவியே!
எனக் கதைப் போதியும் – நேசமுள்ள

3. அவர் மரணக் காட்சியை
நேரில் கண்ட சாட்சியே
நீரே எனக்கு கிறிஸ்துவின்
நேச ரூபம் காட்டிடும் – நேசமுள்ள

4. நாம் வதைத்திட்ட நாதனை
எண்ணினால் மா வேதனை
தாமீந்திட்ட மீட்பதனை
தந்துதவும் ஆவியே! – நேசமுள்ள

Vaarum Nithiya Aaviyae – வாரும் நித்திய ஆவியே Lyrics in English

1. Vaarum niththiya aaviyae!
Thaarum thavippavarkku;
Paaril Yesu paadaal vantha
Palan yaavum muttaுmaay

Pallavi

Naesamulla Yesuvukkaay,
Thaasan naanen yaavaiyum
Paasamaay itho pataiththu
Pattinaen siluvaiyai

2. Avarataintha kasthiyum
Athaal vantha ratchaைyum
Arintha niththiya aaviyae!
Enak kathaip pothiyum – naesamulla

3. Avar maranak kaatchiyai
Naeril kannda saatchiyae
Neerae enakku Kristhuvin
Naesa roopam kaatdidum – naesamulla

4. Naam vathaiththitta naathanai
Ennnninaal maa vaethanai
Thaameenthitta meetpathanai
Thanthuthavum aaviyae! – naesamulla

PowerPoint Presentation Slides for the song Vaarum Nithiya Aaviyae – வாரும் நித்திய ஆவியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarum Nithiya Aaviyae – வாரும் நித்திய ஆவியே PPT
Vaarum Nithiya Aaviyae PPT

நேசமுள்ள ஆவியே நித்திய வாரும் தாரும் தவிப்பவர்க்கு பாரில் இயேசு பாடால் பலன் யாவும் முற்றுமாய் பல்லவி இயேசுவுக்காய் தாசன் நானென் யாவையும் பாசமாய் இதோ தமிழ்