Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarum Thooya Aaviye - வாரும் தூய ஆவியே உம்

வாரும் தூய ஆவியே – உம்
பிரசன்னத்த்தை வாஞ்சிக்கிறோம் – உம்
வல்லமையால் என்னை நிறைத்த்து – நீர்
ஆளுகை செய்யும் – வாரும் 

1. ஜீவ தண்ணீர் நீரே
   தாகம் தீர்க்கும் ஊற்று
   ஆலோசனை கார்‌த்த்ர் – என்னை
   ஆளுகை செய்யும் – -2-வாரும் தூய

2. ஆக்கினியும் நீரே
   பெரும் காற்றும் நீரே
   பெருமழை போலவே – உம்
   ஆவியை ஊற்றும் -2- வாரும் தூய

அல்லேலூயா . . . . . .அல்லேலூயா . . . . . .

 நல்லவரே.. வல்லவரே . . . . . . .

அல்லேலூயா . . . . . .அல்லேலூயா . . . . . .

Vaarum Thooya Aaviye Lyrics in English

Vaarum thooya aaviyae – um pirasannathththai vaanjikkirom – um vallamaiyaal ennai niraithththu – neer aalukai seyyum – vaarum  1. Jeeva thannnneer neerae    thaakam theerkkum oottaு    aalosanai kaar‌ththr – ennai    aalukai seyyum – -2-vaarum thooya 2. Aakkiniyum neerae    perum kaattaுm neerae    perumalai polavae – um    aaviyai oottaுm -2- vaarum thooya Alleluya . . . . . .Alleluya . . . . . .  nallavarae.. Vallavarae . . . . . . . Alleluya . . . . . .Alleluya . . . . . .

PowerPoint Presentation Slides for the song Vaarum Thooya Aaviye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarum Thooya Aaviye – வாரும் தூய ஆவியே உம் PPT
Vaarum Thooya Aaviye PPT

வாரும் அல்லேலூயா தூய உம் நீரே என்னை ஆளுகை செய்யும் ஆவியே பிரசன்னத்த்தை வாஞ்சிக்கிறோம் வல்லமையால் நிறைத்த்து நீர் ஜீவ தண்ணீர் தாகம் தீர்க்கும் தமிழ்