Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarungal En Naesarae - வாருங்கள் என் நேசரே

வாருங்கள் என் நேசரே
வயல் வெளிக்குப் போவோம்
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்கு கனியாய்க் கொடுப்பேன்

1. ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால் நிரம்பிடுவேன்
உம்மை துதித்து துதித்து தினம் ஆடி பாடுவேன்
நடனமாடி மகிழ்வேன்

2. நேசத்தால் சோகமானேன்
உம் பாசத்தால் நெகிழ்ந்து போனேன்
உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியே
நீந்தி நீந்தி மகிழ்வேன்

3. நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
என் இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி ரட்சகா உம்மை தொழுவேன்

Vaarungal En Naesarae Lyrics in English

Vaarungal en naesarae vayal velikkup povom angae en naesaththin uchchithangalai umakku kaniyaayk koduppaen 1. Aaraathanaiyil kalanthu kolvaen apishaekaththaal nirampiduvaen ummai thuthiththu thuthiththu thinam aati paaduvaen nadanamaati makilvaen 2. Naesaththaal sokamaanaen um paasaththaal nekilnthu ponaen unga anpuk kadalilae thinamum moolkiyae neenthi neenthi makilvaen 3. Neer seytha nanmaikatkaay enna naan seluththiduvaen en iratchippin paaththiraththai en kaiyil aenthi ratchakaa ummai tholuvaen

PowerPoint Presentation Slides for the song Vaarungal En Naesarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarungal En Naesarae – வாருங்கள் என் நேசரே PPT
Vaarungal En Naesarae PPT

உம்மை துதித்து மகிழ்வேன் நீந்தி வாருங்கள் நேசரே வயல் வெளிக்குப் போவோம் நேசத்தின் உச்சிதங்களை உமக்கு கனியாய்க் கொடுப்பேன் ஆராதனையில் கலந்து கொள்வேன் அபிஷேகத்தால் தமிழ்