Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaazhavaitheer En Nalla - வாழ வைத்தீர் என் நல்ல

Vaazhavaitheer En Nalla Deivamae Lyrics in Tamil

வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே
குழியில் இருந்தேன் , குப்பையில் கிடந்தேன்
குனிந்து தூக்கி என்னை உயர்த்தி விட்டீரே – வாழ வைத்தீர்

1. போகும் இடமெல்லாம் பெருக செய்தீரே
செல்லும் இடமெல்லாம் செழிக்க செய்தீரே
பாதை எல்லாமே நெய்யாய் பொழிந்தீரே
செய்யும் வேலை எல்லாம் வாய்க்க செய்தீரே
என்னை விசாரித்து
என்னை விசாரித்து காப்பவரே
விசாலத்தில் வைப்பவரே எந்தன் இயேசுவே , எந்தன் இயேசுவே
வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே

2. ஜெபிக்கும் போதெல்லாம் பதில் தந்தீரே
ஜெயமாய் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
துதியால் என் வாயை நிரப்பி விட்டீரே
உமக்காய் ஏற்படுத்தி துதிக்க செய்தீரே
என்னை விசாரித்து
என்னை விசாரித்து காப்பவரே
விசாலத்தில் வைப்பவரே எந்தன் இயேசுவே , எந்தன் இயேசுவே
வாழ வைத்தீர் என் நல்ல தெய்வமே
வழியை காட்டினீர் என் வல்ல தெய்வமே

வாழ வைத்தீர் என் நல்ல – Vaazhavaitheer En Nalla Lyrics in English

Vaazhavaitheer En Nalla Deivamae Lyrics in Tamil

vaala vaiththeer en nalla theyvamae
valiyai kaattineer en valla theyvamae
kuliyil irunthaen , kuppaiyil kidanthaen
kuninthu thookki ennai uyarththi vittirae – vaala vaiththeer

1. pokum idamellaam peruka seytheerae
sellum idamellaam selikka seytheerae
paathai ellaamae neyyaay polintheerae
seyyum vaelai ellaam vaaykka seytheerae
ennai visaariththu
ennai visaariththu kaappavarae
visaalaththil vaippavarae enthan Yesuvae , enthan Yesuvae
vaala vaiththeer en nalla theyvamae
valiyai kaattineer en valla theyvamae

2. jepikkum pothellaam pathil thantheerae
jeyamaay en vaalvai maattivittirae
thuthiyaal en vaayai nirappi vittirae
umakkaay aerpaduththi thuthikka seytheerae
ennai visaariththu
ennai visaariththu kaappavarae
visaalaththil vaippavarae enthan Yesuvae , enthan Yesuvae
vaala vaiththeer en nalla theyvamae
valiyai kaattineer en valla theyvamae

PowerPoint Presentation Slides for the song வாழ வைத்தீர் என் நல்ல – Vaazhavaitheer En Nalla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhavaitheer En Nalla – வாழ வைத்தீர் என் நல்ல PPT
Vaazhavaitheer En Nalla PPT

தமிழ்