வாழ்வு தந்தீர் உமக்கு நன்றி
பாதுக்காத்தீர் உமக்கு நன்றி
நன்மையும் கிருபையும் வாழ்நாளெல்லாம்
தொடரச் செய்தீர் நன்றி
உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர்
என் மதில்கள் உம் முன்பு இருக்கச் செய்தீர்
ஏற்ற காலத்தில் நீர் செவி கொடுத்து
மீட்டுக்கொண்டீரே நன்றி
பசியும் தாகமும் இருந்ததில்லை
உஷ்ணம் வெயிலும் என்னை அணுகவில்லை
நீரின் ஊற்றண்டை நடத்திச் சென்று
மேய்ச்சல் காட்டினீர் நன்றி
வாழ்வு தந்தீர் உமக்கு நன்றி – Vaazhvu Thantheer Umakku Nantri Lyrics in English
vaalvu thantheer umakku nanti
paathukkaaththeer umakku nanti
nanmaiyum kirupaiyum vaalnaalellaam
thodarach seytheer nanti
ullangaiyil ennai varainthulleer
en mathilkal um munpu irukkach seytheer
aetta kaalaththil neer sevi koduththu
meettukkonnteerae nanti
pasiyum thaakamum irunthathillai
ushnam veyilum ennai anukavillai
neerin oottanntai nadaththich sentu
maeychchal kaattineer nanti
PowerPoint Presentation Slides for the song வாழ்வு தந்தீர் உமக்கு நன்றி – Vaazhvu Thantheer Umakku Nantri
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaazhvu Thantheer Umakku Nantri – வாழ்வு தந்தீர் உமக்கு நன்றி PPT
Vaazhvu Thantheer Umakku Nantri PPT

