🏠  Lyrics  Chords  Bible 

Vaikarai Irukaiyil PPT - வைகறை இருக்கையில்

1.வைகறை இருக்கையில்
ஓடி வந்த மரியாள்
கல்லறையின் அருகில்
கண்ணீர் விட்டு அழுதாள்
என்தன் நாதர் எங்கேயோ
அவர் தேகம் இல்லையே
கொண்டுபோனவர் யாரோ
என்று ஏங்கி நின்றாள்


Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில் PowerPoint



Vaikarai Irukaiyil - வைகறை இருக்கையில் Lyrics

Vaikarai Irukaiyil PPT

Download Vaikarai Irukaiyil – வைகறை இருக்கையில் Tamil PPT