Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vallamaiyai Thanthidum Aaviyanavare - வல்லமையே தந்திடும் ஆவியானவரே

வல்லமையே தந்திடும் ஆவியானவரே
வரங்களை கொடுத்திடும் ஆவியானவரே – 2
பரிசுத்த ஆவியை இப்போ ஊற்றுமே
பரலோக ஆவியை இங்கே ஊற்றுமே – 2

புதிய தரிசனம் புதிய சிந்தனை
புதிய ஆசைகள் இப்போ வேண்டுமே – 2

புதிய அபிஷேகம் புதிய வல்லமை
புதிய பாஷைகள் இப்போ வேண்டுமே – 2

புதிய நோக்கங்கள் புதிய தாகங்கள்
புதிய கிருபைகள் இப்போ வேண்டுமே – 2

புதிய ஜீவியம் புதிய ஊழியம்
புதிய சந்தோஷம் இப்போ வேண்டுமே – 2

Vallamaiyai Thanthidum Aaviyanavare Lyrics in English

vallamaiyae thanthidum aaviyaanavarae
varangalai koduththidum aaviyaanavarae - 2
parisuththa aaviyai ippo oottumae
paraloka aaviyai ingae oottumae - 2

puthiya tharisanam puthiya sinthanai
puthiya aasaikal ippo vaenndumae - 2

puthiya apishaekam puthiya vallamai
puthiya paashaikal ippo vaenndumae - 2

puthiya Nnokkangal puthiya thaakangal
puthiya kirupaikal ippo vaenndumae - 2

puthiya jeeviyam puthiya ooliyam
puthiya santhosham ippo vaenndumae - 2

PowerPoint Presentation Slides for the song Vallamaiyai Thanthidum Aaviyanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamaiyai Thanthidum Aaviyanavare – வல்லமையே தந்திடும் ஆவியானவரே PPT
Vallamaiyai Thanthidum Aaviyanavare PPT

புதிய இப்போ வேண்டுமே ஆவியானவரே ஆவியை ஊற்றுமே வல்லமையே தந்திடும் வரங்களை கொடுத்திடும் பரிசுத்த பரலோக தரிசனம் சிந்தனை ஆசைகள் அபிஷேகம் வல்லமை பாஷைகள் தமிழ்